காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் தலைமை தாங்கினர் அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 198 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு பழங்குடியினர் நல்லா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் தொகுப்பு ஊதியத்தில் நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது. பழங்குடியினர் நல மாநில இயக்குனர் வி.சி ராகுல் அவர்கள் த…
ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு
காஞ்சிபுரம் மாவட்டம், பம்மல் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (55). முதுநிலை ஆசிரியராக வேலை செய்து வந்தார். கடந்த 2017 டிசம்பர் மாதம், மதிவாணன் குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சிக்னலில், தனது பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த பைக், இவரது பைக் மீது மோதியத…
Pension - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி? அரசுக்கு சங்க நிர்வாகிகள் யோசனை
பழையை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு நிறைய உள்ளதாக ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். அதன்படி செயல்பட்டால் அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்கு பின்னர் அரசு ப…
CPS திட்டத்தை ரத்து செய்தால் அரசின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு!
CPS திட்டத்தால் அரசுக்கு செலவினமே தவிர வருமானம் அல்ல, CPS திட்டத்தை இரத்து செய்தால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியாக சேர வாய்ப்பு, இத்திட்டத்தை இரத்து செய்தால் வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து அரசின் நிதி சுமை குறைய வாய்ப்பு ஏற்படும். அன்று முதல் இன்று வரை…
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? - தமிழக அரசு பதில் தர உத்தரவு
தமிழ்நாடு கத்தோலிக் கல்வி கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எங்கள் கழகத்தின் கீழ் 2400 பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு படிக்கும் பாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அரசு பள…
7th Pay Commission - Pay Matrix Slap For 01/01 Annual Increment
இந்த மாதம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் , தங்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதை கீழே உள்ள பட்டியலில் தெரிந்து கொள்ளலாம் ..
HRA SLAP For "January Month" Increment - Single Page For All Teachers
இந்த மாதம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் , தங்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு, HRA எவ்வளவு உயரும் கிடைக்கும் என்பதை கீழே உள்ள பட்டியலில் தெரிந்து கொள்ளலாம் .. இந்த மாதம் increment இருப்பவர்கள் HRA சரிபார்த்துக் கொள்ளவும்...
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி ம…
பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம்; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட நிலையில் பழைய பாஸ் செல்லும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
Shaala Siddhi 2020 - 21 Guidelines & SPD Proceedings
மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவுரைப்படி , " பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ( Shaala Siddhi ) உட்கூறு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீட்டிற்கான ( Self and External Evaluation ) செயல்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் : மனித வள மேம…
பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள்
பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பு அலுவலக மூலம் பதிவு மூப்பு அடிப்படையில…
IFHRMS - PAN No, Cell No, e-mail I'd Update
IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது... PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை... DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்... e-Mail I'd update செய்வதால்.... ஒவ்வொரு பணியாளரது Pay Slip அவரது…
CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்!
01.04.2003 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை - மீண்டும் செயல்படுத்துவதற்கான சாததியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ' வல்லுநர் குழு ' 27.11.2018 அன…
Departmental Test - Books To Download - அரசு பணியில் இருப்பவர்களுக்கு மட்டும்
Constitution Of India Fundamental Rules of Tamilnadu Tamil Nadu State and Subordinate Rules Travelling Allowance Rules-2005 ( Annexure I ) Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 , 97-218 ) Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80 , 81-150 , 151-270 , 271-340 ) Tamil Nadu T…
TNTET தேர்வு அறிவிப்பு எப்போது?
TNTET தேர்வு அறிவிப்பு எப்போதென போட்டியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . மத்திய அரசு இல வச கட்டாய கல்வி சட் டத்தை கொண்டு வந்த பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது . தமிழகத்தில்…
DSE - பேரிடர் மேலாண்மை - "FAST" Mobile App - பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள் - Direct Download Link
Click here to Download - Director Proceedings Click Here - "FAST" Mobile App - Direct Download Link
நாளை நடக்க இருந்த CA அடிப்படை தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஏற்கனவே சிஏ அடிப்படை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை ந…
CBSE - 2021 பொதுத் தேர்வு விண்ணப்பம்: தனித் தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு.
சிபிஎஸ்இ 2021 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அடுத்த ஆண்டு (2021) பொதுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க நவ.11-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாமதக் கட்…
அனைத்துப் பல்கலை.களிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள்! - உயர் கல்வித்துறை
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் …















