அரசு ஊழியர்களின் கோரிக்கை தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: 'பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்' என்பது உட்பட, ஒன்பது கோ…
Share:

2019 - 20ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி விரைவில் வரவு வைக்கப்படும்!

2019 - 20-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5% ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்திருப்பதால், தொழிலாளர் அமைச்சகம் விரைவில் இதனை அரசாணையில் வெளியிட்டு அமல்படுத்தும்.ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 6 கோடிக்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக …
Share:

ஓய்வு பெற்ற பிறகும் எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess payment பெற்றிருந்தால் பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group111, GroupIV பணியாளர்களுக்கு மட்டும் விதி விலக்கு. அவர்களது Excess paymentஐ அதிகாரியே செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

தகவல் திரு -சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்- ஓய்வு பெற்ற பிறகும் எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess payment பெற்றிருந்தால் பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group111, GroupIV பணியாளர்களுக்கு மட்டும் விதி விலக்…
Share:

NTSE DEC 2020 - DGE Official Answer Key

NTSE – December 2020 – Tentative answer key - Download here...
Share:

ஜனவரியில் நடைபெறவுள்ள TNPSC தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு.

தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. npsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது.
Share:

தமிழ்க்கடலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021

தமிழ்க்கடலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021
Share:

மூட்டு மற்றும் இடுப்பு வலியை போக்கும் எலுமிச்சை

எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது. 10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழு…
Share:

இனி இ-பாஸ் கட்டாயம் ! தமிழக அரசு உத்தரவு !!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ -பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ -பாஸ் கட்டாயம. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழ…
Share:

'ஜியோ'விலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு இலவசமாகப் பேசலாம் !

புத்தாண்டு அன்று 1ஆம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்கிற்கு இலவசமாகப் பேசலாம் என்று ரிலையன்ஸ் jio நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரும் தொழில்நுட்பப் புரட்சியாக இலவச நெட்வொர்க், இலவச அழைப்புகள் என கால்பதித்து மிக்ககுறுகிய காலத்…
Share:

மே 4 முதல் CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் 2021-ம் ஆண்டு மே 4-ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே ப…
Share:

புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021 - கவிதை

புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021 - கவிதை
Share:

SBI : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு ... ஜனவரி 1 முதல் புதிய விதி

CTSல் சிக்கல்களை தீர்க்கும் செக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். CTSக்கு வெளியே கொடுக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு உறுப்பினர் வங்கிகள் இதே போன்ற ஏற்பாடுகளைச் செயல்படுத்தலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India (SBI)) 2021 ஜனவரி 1 முதல் செக்குகளுக்கான …
Share:

Puducherry , Schools will reopen on 04.01.2021

Puducherry , Schools will reopen on 04.01.2021
As approved by the Govt . of Puducherry , Schools will reopen on 04.01.2021 in Puducherry and Karaikal regions for conduct of regular classes for students of std I to XII to be conducted only in the forenoon sessions from 10.00 am to 1.00 pm on all 6 days ( Monday to Saturd…
Share:

FASTAG முறைக்கு கால அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு..!

நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில்…
Share:

புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணம் அரசே ஏற்பு: நடப்பாண்டு முதல் அமல்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் புதுச்சேரி அரசே ஏற்கும் என்ற திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு நேற்று இரவு ஒப்பு…
Share:

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறுக: மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை என்றும், அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக …
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel