Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Friday, April 3, 2026

தேர்தல் பயிற்சி வகுப்பு குறித்து Online Post Assessment - 04.04.2026 காலை 11 மணி முதல் 12 மணி வரை!!!

மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நாளை காலை 11:00 மணி முதல் 12 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்படும் கூகுள் லிங்கை பயன்படுத்தி அங்கு கேட்கப்பட்டும், வினாக்களுக்கு ஆன்லைன் மூலம் பதில் அளித்து அதை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மேலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இதை தவறாமல் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்கள் இதை வலியுறுத்த வேண்டும் என, நமது மரியாதைக்குரிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, இப்பணியினை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது மேலும்,எந்த சூழ்நிலையிலும் இப்பணியில் தொய்வு இருக்கக் கூடாது என மீண்டும் தெரிவிக்கப்படுகிறது குறிப்பு: இதற்கான லிங்க் நாளை காலை சுமார் 10:30 மணிக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்றவுடன் நமது கல்வித் துறை சார்ந்த அனைத்து whatsapp குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. // இது தேர்தல் பணி மிகவும் அவசரம்  

No comments:

Post a Comment