மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு!!!

Click Download
Share:

CTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி 31ல் நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 4,14,798 பேரும், இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றனர். www.ctet.nic.in என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்…
Share:

நகைக் கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு

நகைக் கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அன்மையில் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைகள் தள்ளுபடி செய்வதாக பேரவையில் முதல்வர் அறிவிப்பு. மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு.
Share:

சைக்கிள் பற்றாக்குறை விபரம் அனுப்ப உத்தரவு

பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, விலையில்லா சைக்கிள், பற்றாக்குறை விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.  கடந்த ஆண்டு, மாணவர் எண்ணிக்கையில், உத்தேச எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, ஒப்பந்த…
Share:

ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்…
Share:

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. 5000+ காலிப்பணியிடங்கள்..

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறு…
Share:

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசு வேலை.!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Horticul…
Share:

தேர்வு ரத்து அறிவிப்புக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. நீதிமன்றத்தை நாட, முடிவு செய்துள்ளன.கொரோனா தாக்கம் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கின்றனர்.  இந்நிலை…
Share:

மறு உத்தரவு வரும்வரை தொடக்கக்கல்வி இயக்ககத்தின் பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து - DEE உத்தரவு செயல்முறைகள்.

மறு உத்தரவு வரும்வரை தொடக்கக்கல்வி இயக்ககத்தின் பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து - DEE உத்தரவு செயல்முறைகள்.
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி ! மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 27.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் நடத்திட அறிவுரைகள் மற்றும் அட…
Share:

3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி –ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்…
Share:

1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

 1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , 01.01.2019 ம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக பணிவரன்முறை செய்திடும் பொருட்டு பார்வை ( 8 ) ல் கண்டுள்ளவாறு அனை…
Share:

EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் / ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .  ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள் ,…
Share:

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் 26.02.2021 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் 26.02.2021 முதல் விண்ணப்பிக்கலாம்
நடைபெறவிருக்கும் மே 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத ஆன் - லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 26.02.2021 பிற்பகல் முதல் 06.03.2021 வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Service centres ) நேரில் சென்று விண்ணப்பிக்கவேண்டும் எனவும் , மேற்குறிப…
Share:

9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்: பள்ளிக்கு அனுப்பலாமா? வேண்டாமா?- குழப்பத்தில் பெற்றோர்

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் பள்ளிக்குக் கட்டாயம் வரவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தேர்ச்சி என்றே அறிவித்துவிட்ட பிறகு பள்ளிக்கு இனி பிள்ளைகளை அனுப்புவதா, …
Share:

தொடக்க கல்வி துறையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பதவி உயர்வு கலந்தாய்விற்கும் தடை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

தொடக்க கல்வி துறையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பதவி உயர்வு கலந்தாய்விற்கும் மாநில அளவில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்துள்ளது தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் மாறுதல் இன்றி பதவி உயர்வு மட்டும் அளித்து வெளியிட்ட கலந்தாய்விற்கான செயல்முறையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்…
Share:

9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்துமா? -அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொருந்தாது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel