திருக்குறள் : "பால் :அறத்துப்பால். இயல் : இல்லறவியல். அதிகாரம் : விருந்தோம்பல். உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. விளக்கம்: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்." பழமொழி : "T…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அலகு விட்டு அலகு மாறுதலில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு செல்ல தடையின்மைச் சான்று பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை ( 16.12.2022 ) கலந்தாய்வு
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் கல்வித்துறையிலிருந்து அலகு விட்டு அலகு மாறுதலில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு செல்ல தடையின்மைச் சான்று பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது - தொடர்பாக ஆணையரின் அழைப்பாணை!!!
53 வயதைக் கடந்த இளநிலை உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியிலிருந்து விலக்கு
53 வயதைக் கடந்த இளநிலை உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியிலிருந்து விலக்கு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) - அறிவுரைகள் மற்றும் உழைப்பூதிய விவரம் வெளியீடு!
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ( இணைப்பு பள்ளிகளுடன் ) ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து …
நடப்பு கல்வி ஆண்டில் ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதி ஆலோசகர் உத்தரவு!
நடப்பு கல்வி ஆண்டில் ஓய்வு பெற உள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதி ஆலோசகர் உத்தரவு!
மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்
மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் மாநில பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய…
பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - Proceedings
பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர், மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்! ADPC - APO Post Proceedings - Download here...
2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
24 நாட்கள் விடுமுறை ... தமிழக அரசு அறிவிப்பு 2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . இதன்படி , ஜன .. 1 ஆங்கில புத்தாண்டு , ஜன .15 பொங்கல் , ஜன .26 குடியரசு தினம் , ஏப் .14 தமிழ் புத்தாண்டு , ஏப் .22 ரம்ஜான் , மே .1 உழைப்பாளர் தினம் , ஜூன் .26 பக்ரீ…
பிளஸ் 2 பொதுத் தோ்வு: சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்
தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதவுள்ள மாற்றுத் திறனாளி தோ்வா்கள், தோ்வு நேரங்களில் குறிப்பிட்ட சலுகைகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட ம…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2022
திருக்குறள் : "பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: விருந்தோம்பல் குறள் : 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் பொருள்: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் நற்செயலுக்கு அதனை பயன்படுத்தப்படாமல் போய் விட்டோமே…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணியிடங்கள்: முழுவிவரம் இதோ!
மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் உதவி ஆணையர், முதல்வர், துணை முதல்வர், முதுநிலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத நூலகர், இசை, அதிகாரி, உதவிப் பொறியாளர் (சிவில்), உ…
கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு
கல்லூரிக் கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி, அனைத்து மண்டல இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கல்லூரி ம…
தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்ட…
இன்று (14.12.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்
கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று(14.12 2022) விடுமுறை
வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம் - 2022 2023- ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...pdf file
வருமான வரி சார்ந்த முழு விளக்கம் - தமிழ் வடிவில் முழு விளக்கம்- PDF FILE 2022- 2023- ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை... Click here to download pdf file













