மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டியவை - கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளரின் அறிவுரைகள்
கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது..... பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும். பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்ற…
தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி மதுரையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளி…
TNPSC இன்று ( 03.02.2023 ) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
Applications are invited from eligible candidates only through online mode upto 04.03.2023 for direct recruitment to the posts included in the Combined Engineering Subordinate Services Examination TNPSC Notification 03.02.2023 - Download here...
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 07.02.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
2022-2023 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) 26.12.2022 முதல் 20.01.2023 விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட…
வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்!
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் உண்மைத்தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் உண்மைத்தன்மை சான்று கோரப்படும் நபரின் கல்வி பயின்ற வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்! DGE - RTI - Genuineness.pdf - Dow…
பி.எட் . சிறப்பு கல்வி பட்டப் படிப்பு : விண்ணப்பிக்க பிப்ரவரி 8 கடைசி
பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கு பிப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தப் பல்கலை.யின் பதிவாளா் ரத்னகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பி.எட். சிற…
4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.2.23 அன்று CRC பயிற்சி - SCERT Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டு , பணிமனைகளுக்கான குறுவள மற்றும் வட்டார வளமைய கூட்ட…
மின் ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு
தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர்கள் பொறியாளர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு 2019 டிச. முதல் நிலுவையில் உள்ளது. புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழு 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்…
கனமழை விடுமுறை அறிவிப்பு - 03.02.2023
கனமழை விடுமுறை காரணமாக நாளை( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் : திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்...
ஆதார் கார்டில் திருமணமான பெண்கள் அப்பா பெயருக்குப் பதில் கணவர் பெயரை மாற்றுவது எப்படி?
ஆதார் கார்டு என்பது முக்கிய அரசு ஆவணமாகத் திகழ்கிறது. இதில் அவ்வப்போது நேரில் சென்று தகவல்களை மாற்றுவதும் அப்டேட் செய்வது தற்போதைய பிசியான நேரத்தில் கடினமாகவே இருக்கும். குறிப்பாகத் திருமணமான பெண்களுக்கு ஆதார் கார்டில் அப்பா பெயரை நீக்கி கணவர் பெயரை உள்ளிடுவது எப்படி என்று த…
மொழிப்பாட ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி; ஆணையை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஐடிஐ எனப்படும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழிப்பாடங்க…
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய முதல்வரிடம் மனு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி, வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பேராசி…
6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
2022-23 ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. CoSE - Geometry Box Distribution.pdf - D…
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதலின்படி , ' Rani Laxmibai Atma Raksha Prashikshan ' ( Elementary and Secondary ) - Salf - Defense Training ) தலைப்பின் கீழ் , 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்ப…
+1 பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
முதல்வரின் 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்'
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள்,தங்களது ஆதார் எண்ணைஇணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார…
புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா? சொல்லாமல் சொல்லிய மத்திய அரசு.....!
புதிய வருமான வரி பிரிவில் பல்வேறு மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய வருமான வரி விதிப்பு முறையில் பல அதிரடி சலுகைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆனால் பழைய வருமான வரி விதிப்பு முறையில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் ம…
பகுதி நேர பயிற்றுநர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (ஓவியம் ) 04.02.2023 பணியிட மாறுதல் கலந்தாய்வு! அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்கள் ( ஓவியம் ) முன்னுரிமை பட்டியல் காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவர்களுக்கு 04.02.2023 அன்…


















