உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட நீரிழிவு நோயாளிகள் சில சர்க்கரை இல்லாத பானங்களை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கோடை காலம் நெருங்கி வருவதால், சர்க்கரை நோயாளிகள், இந்த பானங்களை உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்து குறையாது என்கின்றனர். அதனால் இந்த பதிவில் வெ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பொதுத்தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் துரை.ரவிசந்திரன் அறிவித்தார். மேலும் தென்காசியில் அனைத்து மாநில அரச…
TNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..! (TNPSC Group 4 Result 2023 announced, here's direct link)
19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். RESULT LINK : CLICK VIEW
இல்லம் தேடி கல்வி - ITK APP NEW VERSION UPDATE
இல்லம் தேடி கல்வி ITK APP NEW UPDATE-0.55- Date-23.3.2023 What's New Bug fixing & performance improvements. App Update Direct Link 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
2599 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
1819 ஆண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், 780 பெண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் என மொத்தம் 2599 காலிப்பணியிடங்கள் - தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களின் கடிதம், நாள்: 20.03.2023 Police Recruitment of Grade II Police Constables Estimate of vacancy for the year 2023 - …
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? ஊதிய உயர்வு குறித்து முழுமையான விபரங்கள்
ஊதிய உயர்வு குறித்து முழுமையான விபரங்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பொதுவான அரசாணைகள் (அ) ஆண்டுதோறும் வழக்கம்போல்…
பள்ளிகளுக்கான பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு 29 மாநிலங்கள் ஒப்புதல் - தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் ஏற்காததால் மாணவர்கள் பாதிப்பு
கடந்த வருடம் செப்டம்பர் 5-ல் பிரதமர் மோடியால் பிஎம் ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது…
அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி இணையவழியில் விண்ணப்பம் வரவேற்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., ஆகிய போட்டித்தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் சேர, இணையவழியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிகள், மாலை 5:30 முதல் 8:30 மணி வரை, ஆறு மாத கால பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. குறைந்தபட்சம்…
தொலைதூரக் கல்வி சேர்க்கை மார்ச் 27 வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
இக்னோ பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல சீனியர் இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்…
ஆசிரியர்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்-கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். மனு எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராம மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக…
சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை மேலும் பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சர்க்கரை நோயானது.…
6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்கள் வருகை
அடுத்த கல்வியாண்டுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் நாமக்கல்லுக்கு வந்துள்ளன. நாமக்கல்: அடுத்த கல்வியாண்டுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் நாமக்கல்லுக்கு வந்துள்ளன. ஒவ்வோா் ஆண்டும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் ம…
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கடந்த 2014ம் ஆண்டு கடற்கரை தூய்மை பணிக்காக அழைத்து செல்லப்பட்…
வரி செலுத்துவோருக்காக சிறப்பு மொபைல் செயலியை அறிமுகம் செய்த வருமான வரித் துறை
AIS for Taxpayers' எனும் மொபைல் போன் செயலியை இந்திய வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (டிஐஎஸ்) போன்ற விவரங்களை வரி செலுத்துவோர் இதில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளில் இருந்து சேகரிக…
Ennum Ezhuthum - Term 3 - Assessment Schedule & Dir Proceedings
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு தொகுத்தறி தேர்வு தேதி & தேர்வுகள் நடத்துதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம்…
எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!
°எண்ணும் எழுத்தும் FA(B)வளரறி மதிப்பீடு அனைத்து கட்டகங்களுக்கும் 13-04-2023 க்குள் online வழியாக TN- attendance-EE ASSESSMENTல் முடிக்க வேண்டும்! °FA(A) செயல்பாடுகள் அனைத்தும் online-வழியாக APP ல் 21-04-2023 க்குள் முடிக்க வேண்டும். °மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA(60)on…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அழுக்காறாமை குறள் எண் : 162 விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் பொருள்: யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை பழமொழி :
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET -;2 தேர்ச்சி அவசியம் - நீதிமன்ற தீர்ப்பின் நகல்.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2- ல் தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல். BT PROMOTION NEED TET - COURT JUDGEMENT COPY - Download here
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு.
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மு…















