தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31.05.2023 அன்று பணி ஓய்வு பெறுதல் அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்- சார்ந்து கீழ்க்கண்ட கலம் 2 ல் குறிப்பிட்டுள்ள முதன்மைக் கல்வி அலு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கடல்சார் படிப்புகளில் சேர மாணவியர் ஆர்வம் அதிகரிப்பு
திருச்செந்துார் அருகே கொற்கை கடலுக்கு அடியில் நடக்கும் அகழாய்வு முடிவுகள், விரைவில் வெளியிடப்படும்,'' என, சென்னை கடல்சார் பல்கலை தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஜோஷி கூறினார். கடல், துறைமுகம், கப்பல் போக்குவரத்து, மீட்பு பணி சார்ந்த படிப்புகளுக்காக, 2008ம் ஆண்டு,…
பணி விடுவிப்பு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியருக்கு வழங்கப்பெறும் முன் சம்பளச் சான்றிதழ் (LPC) - தமிழ்நாடு கருவூல விதி தொகுப்பு
பணி விடுவிப்பு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியருக்கு வழங்கப்பெறும் முன் சம்பளச் சான்றிதழ் (LPC) - தமிழ்நாடு கருவூல விதி தொகுப்பு... படிவ எண் 122 Tamil Nadu Treasury Rule Collection Form No.122 - Download here
Teachers Professional Development Training - பயிற்சியில் கலந்துகொள்ள ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட SCERT உத்தரவு.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional Development Training) - முதுகலை பொருளியல் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்துதல் - பயிற்சியில் க…
பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் - மாணவர்களின் உடல் / மன நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியீடு.
பள்ளிக்கல்வி 2023-2024 ஆம் ஆண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் - மாணவர்களின் உடல் / மன நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் செயல…
ஜுன் - 2023 மாத பள்ளி நாட்காட்டி
01,02,03 .06.23 வியாழன், வெள்ளி, சனி, எண்ணும் எழுத்தும் பயிற்சி [4,5 வகுப்பு ஆசிரியர்கள்] 03.06.23 - சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள். 07.06.23 - புதன்கிழமை கல்வியாண்டு தொடக்க நாள் 10.06.23 - சனிக்கிழமை DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர…
பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தல் எப்போது? - CEO Proceedings
பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தல் சார்பாக கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க முடிவு: அமைச்சர்
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார். மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர துணை வேந்தர்களுக்கு அ…
காலை உணவு திட்டத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்பட்டாலோ அவை அனைத்திற்கும் பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பு.
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்பட்டாலோ அவை அனைத்திற்கும் பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்...
ஜூன் 13-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தா்ஹாவில் சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவினை முன்னிட்டு வருகிற ஜூன் 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலை நா…
ஜுன் 7 பள்ளிகள் திறப்பு.! அனைத்து ஆசிரியர்களும் இது கட்டாயம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளி…
கொலஸ்ட்ராலை ஓவர் நைட்ல குறைக்க உதவும் ஒரு பானம்
பொதுவாகஇயற்கையானமுறையில்கொலஸ்ட்ராலைகுறைக்கபலஉணவுகள்நம்நாட்டு வைத்தியத்தில் இருக்கிறது. இப்போதுஅதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் ஒரு சூப்பரான உணவை எப்படி தயார் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் . அதை பயன்படுத்தி பலன் பெறுவோம் 1.முதலில்கொத்தமல்லி - 50 கிராம்எடு…
ஜுன் 14 வரை மட்டுமே இலவசம்: ஆதார் அப்டேட் உடனே இப்படி செய்யுங்க
ஆதார் மத்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கிய அடையாள அட்டையாகும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது. உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை ஜுன் 14 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லை…
இந்த பிரச்சினை இருந்தா பலாப்பழம் பக்கமே போகாதீங்க! அலட்சியம் காட்டினால் ஆபத்து.!!!
பலருக்கும் பிடித்த பலாப்பழத்தை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒரே நேரத்தில் அதிகமான பலாப்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்பும் எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்…
சர்க்கரை நோயை அடியோடு நீக்க இந்த ஏழு பொருள் போதும்!!
நமக்கு இருக்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரித்து எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு…
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன தெரியுமா.?
நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் வெங்காயத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்றாலும் இந்த வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கப் போகும் அற்புதங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க பச்சை வெங்காயம் உதவுகிறது. இதனா…
கை கால்கள் மரத்து போவது எந்த நோயின் அறி குறி தெரியுமா ?
பொதுவாகஎப்போதாவதுகைகால்மரத்துப்போனால்அதைசாதாரணமாகஎடுத்துகொள்ளலாம் .ஆனால்அதுவேஅடிக்கடிஇப்படிமரத்து போனால் அது மதுப்பழக்கம் மற்றும் விட்டமின் பி 12 குறைபாடு காரணமாக இருக்கலாம் . எனவே அந்த விட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம் . மேலும் இந்த கை கால் மரத்து போவது வேறு என்ன கார…
Vacancy Details of All District Graduate Teachers have been Published - In PDF Format - Easy to View
Vacancy Details of All District Graduate Teachers have been Published - In PDF Format - Easy to View! BT Tamil Vacancy List - Download here BT English Vacancy List - Download here BT Maths Vacancy List - Download here BT Science Vacancy List - Download here BT Social Vacancy Li…
நரிக்குறவர்கள் எஸ்.டி. சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
நரிக்குறவர் சமூகத்தினர் எஸ்.டி. சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அட்டை…













