ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் முறையை (Mustering Process) எளிமைப்படுத்தி அரசாணை வெளியீடு! G.O.Ms.No.165 Mustering Pensioner - Download here...
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - ரேண்டம் எண் வெளியீடு
இளநிலை பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்குரிய ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும்…
பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு - மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (ஜூன் 7) மதியம் நகல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள…
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை: மாநில அரசே நடத்தும் என அறிவிப்பு
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை, மாநில அரசே நடத்தும்' என, மருத்துவகல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 'நாடு முழுதும் உள்ள இளநிலை, முதுநிலை மருத் துவ படிப்புகளுக்கான, 100 சதவீத இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை, எம்.சி.சி., நடத்தும…
TRB Short Notification 01/2023
Teachers Recruitment Board hosted the notification on 05.06.2023 for appointment by direct recruitment to the post of Block Educational Officer in the Directorate of Elementary Education under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 2020 to 202…
கல்வித்துறையில் குறையுமா போட்டோ - டேட்டா கலாசாரம்
கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான 'கமிஷனர்' பதவிக்கு தற்காலிக மூடுவிழா நடத்தி மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவிக்கு முக்கியத்துவம் எழுந்துள்ள நிலையில், ஆசிரியர்களை படுத்தியெடுக்கும் தேவையில்லாத தரவுகளை பதிவேற்றம் செய்யும் நடைமுறையை குறைக்க வேண்டும் என்ற கோரி…
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீடு
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுகிறது. உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடி…
நீட் ரிசல்ட் எப்போது? ஆட்சேபனை டெட்லைன் முடிந்து 5 நாளில் வெளியாக வாய்ப்பு
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2023) மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இ…
அரசு பழங்குடியினர் பள்ளிகளில் 38,800 காலியிடங்கள்: முக்கிய அறிவிப்பு இதோ
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை விதிமுறைகளை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் (nati…
+1 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 07.06.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 07.06.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! DGE Proceedings - Download here
ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை - டிட்டோஜேக் கூட்டத்தில் தீர்மானம்!
டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது. தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூ…
2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . இந்நிலையில் கோடை வெயிலின் தா…
ஆசிரியர்களுக்கான CRC பயிற்சியானது CPD பயிற்சி என பெயர் மாற்றம்!
குறுவளமைய (CRC) பயிற்சியானது தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு (CPD) பயிற்சி என மறுபெயரிடப்பட்டுள்ளது. இதன் பிறகு CRCயானது CPD என குறிப்பிடப்படும். CRC training is renamed as CPD training.
தமிழக பள்ளி மாணவர்களே…, ஜூன் 30 வரை இப்படி தான் வகுப்புகள் நடக்கும்…, கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்கள் அனைவரும் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களில், கடந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்காக தமிழக அரசு ஜூன் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகளை நடத்தி அவர்களது மேற்படிப்புக்கு பல்வேறு கட்ட…
தமிழக பல்கலை.களில் மொழிப் பாடத்தில் ஒரே பாடத்திட்டம்: துணை வேந்தர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிப் பாடத்தில் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புதன்…
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தொடக்க கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்க கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று …

















