துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை -ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன் என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 16-08-2023 அன்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர் பணியிட மாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ…
NEET - 23 வயது போலீஸ் காவலர் தேர்ச்சி - அரசு மருத்துவ கல்லூரியில் சீட்
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர், நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி இன்பவள்ளி. இவர்களுக்கு சி…
உடலில் இருக்கும் அனைத்து விதமான நோய்களுக்கு தீர்வை தரும் ஆயுர்வேத பானம்
ஒவ்வொரு நோய்க்கும் வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பது சிக்கலில் தள்ளும் என்பதும் உண்மைதான். அதே நேரத்தில், சில பிரச்சனைகளுக்கு நிச்சயமாக வீட்டு வைத்தியம் நல்ல விளைவை கொடுக்கிறது. நம்வீட்டில் பல மசாலாப் பொருட்கள், மூலிகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளன இவை ஆரோக்கியம் தொடர்பா…
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது - CEOs Proceedings
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது - வேலூர் மற்றும் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் (CoSE & DEE இணைச் செயல்முறைகளுடன்) TNJ CEO Proceedings - Download here Ve…
ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது.. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.!!!
ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வங்கியின் காசோலை தொடர்பான முக…
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!!
பிஎஃப் என்பது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பிடிப்பது ஆகும். இவ்வாறு பிடித்த இந்த தொகையை சேகரித்து நமக்கு வழங்குவார்கள். எனவே, இந்த தொகையை நாம் நினைத்த நேரம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கென்று சில வழிமுறைக…
SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்!!
இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செ…
இன்ஜினியரிங் கவுன்சிலிங்..! பொது பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது! கலந்து கொள்வது எப்படி?
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. மொத்தம் 3 கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் மற்ற படிப்புகளைக் காட்டிலும் பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம…
இனி வாய்ப்புண்ணு... வயிற்றுப்புண்ணு...பார்த்து பயப்பட தேவையில்லை ..!
பாதுகாப்பான பக்க விளை வில்லாத சிறந்த மருத்துவ குணமுள்ள உணவாக அத்திக்காயை சொல்லலாம். நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் அவ சரத்தில் கிடைத்ததை உண்டு சாப்பிட்டு செல்வோர்கள் தங்களையும் அறியாமல் அல்சருக்கு அடித்தளம் அமைக்கிறார்கள். குடல்களின் இயக்கம் சீரற்று வயிற்றில் புண்ணை உண்…
மகளிருக்கு ரூ.1000: வீட்டில் ஆள் இல்லையென்றால். தமிழக அரசு புதிய உத்தரவு..!!
தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து, ஆக.4ம் தே…
சிம்மத்தில் இணையும் புதன்- சுக்கிரன். இந்த 4 ராசிகளுக்கு திடீர் பண வரவை தரும்..!
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றி மற்ற ராசிகளுக்குள் நுழைகின்றன. இந்த செயல்முறை கிரக மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தன் நிலையை மாற்றினால், அது நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. அது நல்லதாகவும் இருக்கலாம் .கெட்டதாக…
உலகம் உருகும் காலம் தொடங்கியுள்ளது - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவு வெப்பமான மாதமாக இந்தாண்டு ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியின் வடக்கு அரை கோலத்தில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 1,20,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்…
ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
சேலத்தில் ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆக.3-ம் தேதியும், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆக.9-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள…
மாணவரின் இடுப்பு , தோள்பட்டை ஆசிரியர்கள் கை , கால் அளவெடுக்கும் டெய்லர்களாக மாற்றும் ' எமிஸ் '
மாணவர்களின் இடுப்பு, தோள்பட்டை, கை, கால் அளவெடுத்து அவற்றை 'எமிஸ்'ல் பதிவேற்றும் செய்ய ஆசிரியர்கள் 'டெய்லர்களாக மாறி' படாதபாடு படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு வழங்கும் இலவச சீருடைக்காக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் சட்டை, பேன்ட், மாணவிக…
பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2023
மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமமந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில்,…
பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியீடு
பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று (ஜூலை 28) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்திலான பிளஸ் 1 பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சி ப…
இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கும் இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) …













