ஆளில்லா வகுப்பறை நோக்கி நகர்கிறதா கல்வி?

 ஆளில்லா வகுப்பறை நோக்கி நகர்கிறதா கல்வி?
அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு…
Share:

நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் வெளியீடு.

நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் வெளியீடு.
01.01.2023 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் ( Revised Rotation 17.08.2023 ) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! Revised Rotation List - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம்:அருளுடைமை குறள் :241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. விளக்கம்: செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு. பழமொழி : Be slow to promise bu…
Share:

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் காலி பணியிடங்கள். விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் தகுதி உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 'அரசு போக்குவரத்…
Share:

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான ஆக.17 - 23 வார பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்…
Share:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் 3 நாள் …
Share:

நாளை ஆகஸ்ட் 18 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். அன்றைய தினம் மண்டபம் ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி மண்டபம் கலோனியர் மைதா…
Share:

“சார், சம்பளம் இன்னும் வர்ல..!” - தவிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்

“சார், சம்பளம் இன்னும் வர்ல..!” - தவிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.24 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை சமாளிப்பதற்காக …
Share:

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

ஆகஸ்ட் 18,19,20 மூன்று நாட்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறும் - இயக்குநரின் செயல்முறைகள் Dir Proceedings - Download here
Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் பட்டியல்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் பட்டியல்...
வகுப்பு : 1 முதல் 5 வரை நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை Breakfast Scheme - Meals served day wise - Download here
Share:

இன்று (17-08-2023) நடைபெறவுள்ள அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமைப் பட்டியல்

Click Here to Download - Unit Transfer Seniority List - xls Click Here to Download - Unit Transfer Seniority List - Pdf
Share:

ஆசிரியர் பணி நியமனம் தாமதம்: எந்த தேர்வு என அரசு குழப்பம்

ஆசிரியர் பணி நியமனம் தாமதம்: எந்த தேர்வு என அரசு குழப்பம்
அரசு பள்ளிகளில், 14,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், உரிய கொள்கை முடிவு எடுக்காததால், பணி நியமனம் தாமதமாகிறது. தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பதவியில், 4,989; 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பதவியில…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புகழ் குறள் :240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். விளக்கம்: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே. பழமொழி : Be just before you are …
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள 9,820 இளநிலை கல்வி இடங்களுக்கு வரும் 21 முதல் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறியல…
Share:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் ச…
Share:

Total Pageviews

Categories