கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வை 2.20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
6-8 STD CRC TRAINING MATERIALS PPT & PDF
6-8 STD CRC TRAINING MATERIALS PPT & PDF TPD 3 (6 to 8) Agenda Guidelines - Download here
ஒரே நேரத்தில் தேர்வு , பயிற்சி , கலை திருவிழா நடத்த உத்தரவு ஆசிரியர்கள் , மாணவர்கள் சிரமம்
ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டதால் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதேபோல் அக்.17-ம் தேதி…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழா முன்பணத்தை உயர்த்தித் தர வேண்டுகோள்
நடுத்தர வர்க்கத்தினராக வாழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ஈஸ்டர், ரம்ஜான், மீலாது நபி, பக்ரீத், ஓணம், ஆகிய சமயம் சார்ந்த பண்டிகைகளும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தேசிய விழாக்களும் முக்கிய தினங்களாக உள…
அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு...
நமது IFHRMS மென்பொருளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நன்மையடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 1) ஐ.எப்.எச்.ஆர்.எம்.எசு மென்பொருளில் ஈ-சலான் மூலம் பணம் செலுத்தும் நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நாம் ரிசர்வ் வங்கிக்கு நே…
50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி... அசத்தல் திட்டத்தை அறிவித்த முதல்வர்! எங்கு தெரியுமா?
தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு 50 ஆயிரம் ஸ்கூட்டி வழங்க ஆலோசித்து வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம், தேஜ்பூரில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று…
TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்.! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.!
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த IPR Search Analysis பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத…
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் தேசிய கல்வி உதவித் தொகை தளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இளம் சாதனையாளா்களுக்க…
16.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வி இயக்குநர்
16.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வி இயக்குநர் & pledge avail in below link 👇👇👇👇👇👇👇👇👇 Click here to download the pledge
ஆசிரியர்களின் கோரிக்கை ஜனவரியில் தீர்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி
இயக்குநர் பணியிடத்தில் மீண்டும் இந்திய ஆட்சிப் பணி அலுவலரா..? இன்றைய தினமலர் டீக்கடை பெஞ்ச் பகுதியில் வெளியான செய்தி..! ஆசிரியர் கோரிக்கை ஜனவரியில் தீர்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி
பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அருகே உள்ள கல்லூரிகளுக்கு கடந்தாண்டு கள…
ஆசிரியர் பணியிடங்களை TRB மூலம் 6 மாதத்தில் நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 பணியிடங்களில், 243 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 மாதத்தில் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை மாநகராட்சிக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி …
மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பி.சி., இ.டபிள்யூ.எஸ்., டி.என்.சி., ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்கள் 3093 பேருக்கு இந்தாண்டு வழங்கப்பட தேர்…
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசுஉதவிபெறும் / சென்னைபள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோஇந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு நடைபெறவுள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்ப…
பார்வை குறைபாடுகளை போக்க அடிக்கடி இந்த பழத்தினை சாப்பிடுங்க
பொதுவாகபழங்களைநாம்சாப்பிடுவதுநம்உடல்ஆரோக்கியத்தைமேம்படுத்தும் .அந்தவகையில்செர்ரிபழத்தில்பல்வேறுமருத்துவ குணம் அடங்கியுள்ளது , எனவே நாம் இந்த பதிவில் செர்ரி பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி நாம் பார்க்கலாம் 1.பொதுவாகசெர்ரிபழத்தில்வைட்டமின் "ஈ&…
சைதை துரைசாமி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி!
தமிழ்நாடு மாநில நீதித்துறையில் 245 சிவில் நீதிபதி பதவிகளுக்கு கடந்த ஜூன் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டது.தொடர்ந்து மேற்கண்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வில்…
















