IT Calculation Statement Format - FY 2023 - 2024 புதிய வருமான வரி படிவம்👇 Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம்
இளம் வயதில் மாரடைப்பு - குஜராத் அமைச்சர் அதிர்ச்சி தகவல் ! கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் , இதில் 80 % பேர் 11 -25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் டிண்டோர் தகவல் ! மாரடைப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்…
டிசம்பர் 2023 - துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு - Download Link
டிசம்பர் 2023 - துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். Click here to DOWNLOAD HALL TICKET FOR DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2023
புயல் எச்சரிக்கை மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு.
Public Holiday on 04.12.2023 ( Monday ) for the Districts of Chennai , Tiruvallur , Kancheepuram and Chengalpattu declared under Negotiable Instruments Act , 1881 - Orders - Issued .👇 GO NO : 751 , DATE : 03.12.2023 - Download here
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 02.12.2023 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். - ஆசிரியர் தேர்வு வாரியம்.
குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் - TNPSC
பிப்ரவரி 25ஆம் தேதி 5,446 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என TNPSC தகவல்.
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கையால் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித் திட்டத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக…
கனமழை - 04.12.2023 (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
( 04 DEC 2023 , காலை 7.20 மணி நிலவரப்படி) ⭕ செய்யாறு , வந்தவாசி ஆகிய வருவாய் கோட்ட ( திருவண்ணாமலை) வட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ( திருவண்ணாமலை மாவட்டம்) ⭕ சென்னை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ⭕ காஞ்சிபுரம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ⭕ செ…
வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 2ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிசம்பர்.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை ந…
நேரடி வகுப்பு சேர்க்கை கட்டணத்தைவிட அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய படிப்புக்கு அதிக கட்டணம்!
அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக உள்ளதா கவும், அதற்கான விண்ணப்பிக்கும் தேதியையும் நீடிக்க வேண்டு மெனவும் கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில் 30 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் உள்ளன. இங்கு ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அளிக்கப்…
பிரச்னைகளை தைரியமா சொல்லுங்க! மாணவ, மாணவியருக்கு புதிய திட்டம்
கோவை : மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் டோல் பிரீ எண் வாயிலாக கமிஷனர், கல்வி குழுவினரை வாரம் தோறும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதன் வாயிலாக, பள்ளிகளில் சந்திக்கும் பிரச்னைகள் மட்டுமல்லாமல், பாலியல் தொந்தரவு, மனரீதியான…
அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராகுதல் / விசாரணையின் போது ஆதாரங்களைச் சேர்த்தல் - அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு..
Tamil Nadu Government Servants ' Conduct Rules , 1973- Rule 13 - Appearing for enquiry / adducing evidence during enquiry- Amendment - Issued. G.O.Ms.No.97 , Date : 08.11.2023 - Download here
LO Exam Answer Key - 6 To 8th Std
2023-நவம்பர் மாத கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு 6-8 ஆம் வகுப்பு - key Answer 🌹 2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 6th STD (TM) KEY 1. இ 2. ஆ 3. ஆ 4. இ 5. ஆ 🌹 2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 6th STD (EM) KEY 1. c 2. b 3. b 4. c 5. b 🌹 2023-நவம்பர் …
தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு.
2023-24 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குதல் · தற்காப்புக்கலைப் பயிற்சி சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SPD Proceedings - Download here ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் கீழ் 6941 …
JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது; இன்று (30.11.2023) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.4ம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற…
EMIS - பதிவை மேற்கொள்ள ஆசிரியர் கூட்டணி மறுப்பு
'டிட்டோ ஜாக் முடிவின்படி 'எமிஸ்' பதிவுகளை மேற்கொள்ள மாட்டோம்' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் எனப்படும், 'எமிஸ்' பதிவுகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என, சங்கங்கள் வலியுறுத்தி வர…
காலை உணவு திட்டம் தனியாருக்கு இல்லை - அறிவிப்பு
காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சென…
பள்ளிக்கல்வித்துறை வழக்கு - 4 சட்ட ஆலோசகர்கள் நியமனம்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நேற்று நடந்தது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பெற்றோர…
கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி நடப்பாண்டு முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு …














