Income Tax - Calculation Sheet 2023 - 2024 Download here Passcode: 123 With regards, Basker T SG tr, Sanarpatty block,. DINDIGUL district. +91 98421 67601
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவு!
பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக …
அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - CEO Proceedings
பள்ளிக் கல்வி - பொது சார்நிலைப்பணி - திருவாரூர் மாவட்டம் - அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்குதல் - தொடர்பாக CEO Proceedings...
அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ஆசிரியை சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சென்னை வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வேதனையில் தவித்து வரும் நிலையில், ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி ஆசிரியை சராமாரியாக கேள்வி எழுப்பியதும், உடன் இருந்த அமைச்சர்கள் நடந்து கொண்டதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருக…
வருமான வரி திரும்பப் பெறுவது எப்படி
உங்கள் உண்மையான வரிப் பொறுப்பை விட அதிக வரியை அரசாங்கத்திற்குச் செலுத்தியிருந்தால், வருமான வரித் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவர் . நிதியாண்டில் ஒரு வரி செலுத்துபவரின் மொத்த வரிப் பொறுப்பை விட, வரி செலுத்துவோரின் முன்கூட்டிய வரி, சுய மதிப்பீட்டு வரி மற்றும்/அல்லது…
JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு..
வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களை செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அதிகாரப்பூர்வ லாக்-இன் ஐடிக்களை வைத்து, விண்ண…
ஜாக்டோ ஜியோ ( 09.12.2023 )- மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைப்பு
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை முன்னிட்டு ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் 09.12.2023 அன்று நடைபெற திட்டமிருந்த மறியல் போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 232 காலியிடங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய 3 மண்டல வளாகங்களில் (Regional Campus) காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி இயக்குனர் (Assistant Director), உதவி நூலக…
10ம் வகுப்புத் தேர்ச்சியா? தேர்வு எதுவும் கிடையாது 3093 காலியிடங்கள்
பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 3081 தொழில்பழகுனர் (Apprentices) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வடக்கு ரயில்வே வாரியம் ( Northern Railway) வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: 3093 முக்கியமான நாட்கள்: விண்ணப்பிக்க வி…
IFHRMS Updates -மிக முக்கியமான அவசர அறிவிப்பு
*அனைவருக்கும் பகிருங்கள்* *மிக முக்கியமான அவசர அறிவிப்பு:* ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ IFHRMS சர்வரின் தரத்தை உயர்த்த கருவூலக்கணக்கு ஆணையரகத்தால் இம்மாதத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இம்மாதத்திலேயே சர்வர் மைக்கிரேசன் நடைபெறவிருப்பதால் பின்வரும் தேதிக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கே…
மழை பாதிப்பு - நாளை ( 07.12.2023 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
மழை பாதிப்பு - நாளை ( 07.12.2023 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : * சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) * திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) * செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்…
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....
மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு.... தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு! 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவி…
வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு
வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு இவ்வாண்டு வருமான வரி கணக்கிட நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று பழைய முறையில் வருமான வரி கணக்கிடுவது. மற்றொன்று புதிய முறையில் வருமான வரி கணக்கிடுவது. இதில் எது லாபமானது? 1. CPS ல் பணிபுரிந்து வருபவர்களின் ஆண்டு வருமானம் *…
புயல் பாதிப்பு - நாளையும் ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு.
சென்னையில் நாளை அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணி நடப்பதால் சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
பள்ளி மாணவ / மாணவிகளுக்காக சிறிய சமூக சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் அவர்களின் பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலை பள்ளிகளில் கழிவவறை கட்டும் பணிகளை செயல்படுத்த தூய்மை பாரத இயக்கம் ( ஊ . ) திட்டத்தின் கீழ் 70 % { SBM ) மற்றும் 30 % 15 - th…
மிச்சாங் புயல் பாதிப்பு எதிரொலி - 11ம், 12ம் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அர…
6 - 12th Half - Yearly Exam - வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் வினாத்தாள் விநியோக மையம் மாற்றம் செய்து ஆணை வழங்குதல் - CEO Proceedings
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிய அரையாண்டுத் தேர்வு - வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் வினாத்தாள் விநியோக மையம் மாற்றம் செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ... CEO Proceedings - Download here















