Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 6, 2023

பள்ளி மாணவ / மாணவிகளுக்காக சிறிய சமூக சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் அவர்களின் பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலை பள்ளிகளில் கழிவவறை கட்டும் பணிகளை செயல்படுத்த தூய்மை பாரத இயக்கம் ( ஊ . ) திட்டத்தின் கீழ் 70 % { SBM ) மற்றும் 30 % 15 - th CFC நிதிகளை ஒருங்கிணைத்து பள்ளி மாணவ / மாணவிகளுக்காக சிறிய சமூக சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே , ஊராட்சி ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் / மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் புதிதாக தேவைப்படும் கழிவறைகள் விபரத்தினை 12122023 தேதிக்குள் sbmnellai2@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News