13.12.23 புதன் காலை 11 மணி முதல் 1 மணி வரை நாமக்கல் கரூர் தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சுமார் 800 தலைமை ஆசிரியர்களை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இணைய வழியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துகள் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்: நிதி ஒதுக்கீடு & வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்…
நாளை 16.12.2023 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள்.
மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் 04.12.2023 திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் , விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 16.12.2023 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள…
ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு
தரமான கல்வியை பெறும் உரிமை உள்ளதால், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் ர…
வாட்ஸ்அப் புதிய அப்டேட் (WhatsApp New Update)
WhatsApp New Update • You can now find and follow Channels to receive updates about topics you care about. Tap the ‘Updates’ tab to get started. -Notifications for groups now indicate if you were replied to or mentioned These features will roll out over the coming weeks. Than…
1,2,3-ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது? - TN EE MISSION விளக்கம்.
இன்று நடந்த 1,2,3 வகுப்பிற்கானத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 6 மதிப்பெண்கள் வீதம் 10 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளவும். ( 10×6=60) TN EE MISSION
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு
15 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. JACTTO GEO Letter - Downloa…
SMC தீர்மானங்களின் அடிப்படையில் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிதல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!
Education - Identification of infrastructural needs of schools - Based on resolutions of School Management Committee of the respective school - Instructions Orders - Issued... G.O.Ms.No.239 , Date : 14.12.2023 - Download here
பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் TPF பகுதி இறுதித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை நான்கு மாதங்களுக்கு முன்பு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் TPF பகுதி இறுதித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை நான்கு மாதங்களுக்கு முன்பு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. GPF FINAL Closer proceedings👇 Download here
EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள்
2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு , EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுள் , கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. DGE-NR-Preparation-…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.12.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கொல்லாமை குறள்:321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். விளக்கம்: அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் தனி ஊதியம், 500 சிறப்புப்படி தொடர்ந்து வழங்க வேண்டும் - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மல்லசமுத்திரத்தில் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் தேவராஜன் தலைமையில், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்…
2024 தேர்தலுக்கு மாஸ்டர் பிளான்.. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஓய்வூதியத்தில் மொத்தமாக மாற்றம்?
புதிய பென்சன் திட்டத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 5 பென்சன் சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக வென்றுள்ள நிலையில் மைலேஜை ஏற்றும் வ…
மறைமுக பொதுத்தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி
தேசிய கல்வி கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற போது எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., அரசு, தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் அரையாண்டு தேர்வை, மாநில பொதுத்தேர்வாக நடத்துவது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல்,…
TDS Return Filing Workshop Date : 16th & 17th Dec 2023
Government Certified Professional Course on TDS Return Filing Workshop Date : 16th & 17th Dec 2023 Time : 9.30 . a.m. to 1.30 . p.m.
.jpg)


.jpeg)











