தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 72% பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சேலம், கோவை, மதுரை, நெல்லை, கும்பகோணம், விழுப்புரம் என எட்டு அரசு போக்குவரத்த…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நீட் தேர்வு ரிசல்ட் எப்போது? மதிப்பெண் முறை என்ன?
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG) விண்ணப்பதாரரின் விடைத் தாள் மற்றும் விடைக் குறிப்புகளை தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் வெளியிடும். நீட் தேர்வு மே 5 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் விடைக்கு…
ஆசிரியர்களை இதற்கு இனி கட்டாயப்படுத்த கூடாது.! பள்ளி கல்வித்துறை உத்தரவு..!
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,358 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 45,744 பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளை செய்ய …
கணினி பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிப்பு..
கணினி பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிப்பு.. மிக மிக அவசரம் https://forms.gle/EMJFTqZzDGNmfXwU7 கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் முடித்த அனைத்து கணினி ஆசிரியர்களும் கண்டிப்பாக google form -ஐ பூர்த்தி செய்ய வேண்டும் வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் , 9626545446 , தமிழ்நாடு…
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பீகார் கல்விக்குழு
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 5 நாள் பயணமாக, 40 பேர் கொண்ட பீகார் மாநில கல்விக்குழு சென்னை வந்தடைந்தனர். இன்று முதல் நாளில், பள்ளிக் கல்வித்துறையின் அமைப்பு அதன் செயல்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். குறிப்பாக…
12th ரிசல்டை பார்த்து வியந்த அமைச்சர் அன்பில் மகேஷ் - உடனே அடித்த போன் கால்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 97.42 சதவீதம் பெற்று தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது... அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத்தை செல்போனில் அழைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்…
மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் 11 உறுப்பு கல்லூரிகளும்ஓர் இணைவு கல்லூரியும் இயங்கி வருகின்றன. பிஎப்எஸ்சி படிப்பு தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு மீன்வளக் கல்லூரிகளிலும், பிடெக் (மீன்…
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு: 2 நாளில் 42,000 மாணவர்கள் விண்ணப்பம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட உ…
அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு
அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 க…
கட்டாய IT பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது
👉 கட்டாய IT பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 👉 தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது. DDO Letter - Download here
பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகள் முன்னேற்றம்
தமிழகம் முழுவதும் 3,227 அரசுப் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 34,738 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 2 லட்சத்து 4,692 பேர் தேர்ச்சி (91.02%) பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 1.22 சதவீதம் அதிகம். அதேபோல, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் இந்த ஆண்…
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர ஆன்லைன் விண்ணப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பதிவு கட்டணம் ரூ.150: தம…
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை10-ம் தேதி வெளியீடு..!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் எழுதியதில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் என உயர் கல்விக்கான தேடல்களில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். அதன்படி, இளநிலை மருத்துவ படிப…
தொ.க.துறை மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு, மாற்றத்திற்கா? மற்றுமொரு மாநாட்டிற்கா?
பதவி உயர்விற்கு TET தேவையா? இல்லையா? என்பது தொடர்பாக திமுக அரசு தெளிவான & நியாயமான கொள்கை முடிவை உறுதியாக எடுக்காததால், அதுசார்ந்த வழக்குகள் காரணமாக 2024-25ஆம் கல்வியாண்டிலும் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படாமலேயே மாறுதல் கலந்தாய்வை மட்டும் நடத்திட பள்ளிக் கல்வித்த…
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு பள்ளிக் கல்வித் துறை செயலர் கடிதம் சில விவரங்கள்
🎯 2024-2025 பொது மாறுதல் மற்றும் உபரி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு அரசு கடித எண் 3835/ப.க.5(1) 2024-1, நாள்:29.4.2024 வெளியாகி உள்ளது. 2. வழக்கமாக அரசாணையாக மாறுதல் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வரும். இம்முறை தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் அரசு கடிதமாக வெளிவந்து…
Online Fees Payment Procedure for Scan Copy / Retotaling / Revaluation.
Online Fees Payment Procedure for Scan Copy / Retotaling / Revaluation. Download here
மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்…
அமைச்சுப்பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ள வற்புறுத்துவதாக புகார் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு அமைச்சுப்பணி - அரசு மேல்நிலை பள்ளிகளில் பணப்பலன் பெறுவதற்கு அமைச்சுப்பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ள வற்புறுத்துவதாக புகார் வரப்பெற்றது - முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் School Staff Circular - Download he…
+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!
நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( 42 ) துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , இணையதளம் மூலம் விண்ணப்பங்கள்…
நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு!
31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு! BT Seniority List - Download here


















