தமிழக அரசு வேலை - நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசு வேலை - நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணியிடங்கள் அறிவிப்பு
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு )பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.27,804/ இருபத்தேழாயிரத்து எண்ணூற்று நான்கு மட்டும்) வழங்கப்படும். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்…
Share:

மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025- செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்

மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025- செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்
மார்ச்/ஏப்ரல் -2025, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியே செய்முறைத் தேர்வுப் பாடங்களுக்கு மதிப்பெ…
Share:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ ஏப்ரல்-2025 பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

ஆணை: நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள செய்முறைத் தேர்வுகளை மார்ச்/ஏப்ரல்-2025 மாணாக்கர்களுக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் 22.02.2025 முதல் 28.02.2025 நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது. கீழ்க்குறிப்பிட்டுள்ள கா…
Share:

10-ஆம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் -62 ஆயிரம் ரூபாய் சம்பளம்

 10-ஆம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் -62 ஆயிரம் ரூபாய் சம்பளம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 07.02.2025 விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உறுப்பினர் - செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028.
Share:

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தொடக்கக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பித்தல் தொடர்பாக பெங்களூரில் ஒரு மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்…
Share:

Govt aided posts- அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- 15 காலி பணியிடங்கள்

Govt aided posts- அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- 15 காலி பணியிடங்கள்
Carmel HSS, Nagercoil P.G. English St Francis Xavier HSS, Tuticorin P.G. Tamil De Britto, HSS, Devakottai B.T. Maths (TET) B.T. Science (TET) B.T. Social Science (Male & Female) (TET) St Arulanandar, HSS, Oriyur P.E.T. (Only Female) St Mary's HSS, Dindigul B.T Maths (TET) P.E.T…
Share:

12th Chemistry (TM & EM) - Second Revision Question

12th Chemistry - Second Revision Question T/M ( Kallakurichi Dt ) - Download here 12th Chemistry - Second Revision Question E/M ( Kallakurichi Dt ) - Download here
Share:

11th Chemistry (TM & EM) - Second Revision Question

11th Chemistry - Second Revision Question T/M ( Kallakurichi Dt ) - Download here 11th Chemistry - Second Revision Question E/M ( Kallakurichi Dt ) - Download here
Share:

SLAS 2025 - கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு

SLAS 2025 - கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு
State Level Achievement survey -2025 கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு தேர்வு நடைபெறும் நாள் 3 ஆம் வகுப்பு -04.02.2025 5 ஆம் வகுப்பு -05.02.2025 8 ஆம் வகுப்பு -06.02.2025. 💧கள ஆய்வாளர்கள் தங்களுக்கு SLAS தேர்வு நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிக்கு , தேர்வு நடைபெறும் நாளன்ற…
Share:

"சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் தேதி மாற்றம்!!!

நாளை 04.02.2025 இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த "சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் வேறொரு தேதியில் நடத்தப்படும் என தொடக்கக் கல்வி துறை இயக்குனரக தொலைபேசி தகவல். மற்றொரு தேதியில் விரைவில் நடைபெறும்.
Share:

ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.

ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.
மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை . தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்…
Share:

February Month - Teachers Diary

2025 பிப்ரவரி மாதம் "ஆசிரியர் டைரி" 01.02.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம் 04.02.2025 - செவ்வாய்க்கிழமை 3ஆம் வகுப்பு SLAS தேர்வு 05.02.2025 - புதன்கிழமை 5ஆம் வகுப்பு SLAS தேர்வு 06.02.2025 - வியாழக்கிழமை 8ஆம் வகுப்பு SLAS தேர்வு 08.02.2025 - சன…
Share:

புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம்

புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம்
வரு​மான வரி விகிதங்கள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா அறிமுகம் செய்​யப்​படும் என்று மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்ளார். இதுகுறித்து நிதித்​துறை நிபுணர்கள் கூறிய​தாவது: புதிய வருமான வரி விகிதத்​தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்…
Share:

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. வரி செலுத்துவோர் ஆண்…
Share:

மணற்கேணி செயலி பள்ளியில் பயன்படுத்தப்படுகிறதா? - ஆய்வுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவு

மணற்கேணி செயலி பள்ளியில் பயன்படுத்தப்படுகிறதா? - ஆய்வுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டுகளில் மணற்கேணி செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக…
Share:

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசுப் பள்ளி​களில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்​கு​கிறது. இத்தேர்​வுக்கான கூடுதல் வழிகாட்டு​தல்களை பள்ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி​களுக்கு பள்ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்…
Share:

JEE முதன்மை தேர்வு; பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

JEE முதன்மை தேர்வு; பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கி…
Share:

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமி…
Share:

9ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்
தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்காக புதிதாக சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக் கும் போதே, கூடுதல் திறமைகளை வளர்ப்ப த…
Share:

களஞ்சியம் செயலியில் 11 மாத ஊதிய விவரங்கள் & வருமான வரி பிடித்த விவரங்கள் தரவிறக்கம் செய்யும் முறை

களஞ்சியம் செயலியில் 11 மாத ஊதிய விவரங்கள் & வருமான வரி பிடித்த விவரங்கள் தரவிறக்கம் செய்யும் முறை
2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம். ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதி…
Share:

Total Pageviews

Categories