பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025
திருக்குறள்:  பால்:பொருட்பால்              அதிகாரம்: மானம் குறள் எண்:964 தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. பொருள்: நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப் போல் இகழப்படுவர்.
Share:

அரசு பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திட்டம் அறிமுகம்

அரசு பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திட்டம் அறிமுகம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பின்பற்றி தமிழக அரசு பள்ளிகளிலும், உடற்கல்விக்கு தனி பாடத்திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. சாதிக்கும் உணர்வு தமிழக அரசு பள்ளிகளில், 700க்கு கீழ் மாணவர் எண்ணிக்கை இருந்தால், ஒரு உடற்கல்வி ஆசிரியர், 700க்கும் மேல் …
Share:

முதுநிலை மருத்துவ படிப்பில் புதிதாக 10,000 இடங்கள்: மத்திய அரசு திட்டம்

 முதுநிலை மருத்துவ படிப்பில் புதிதாக 10,000 இடங்கள்: மத்திய அரசு திட்டம்
புதிதாக 10 ஆயிரம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித…
Share:

தொலைதூரக் கல்வியில் சேர பிப்.15 வரை அவகாசம்

தொலைதூரக் கல்வியில் சேர பிப்.15 வரை அவகாசம்
தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிரு…
Share:

விநியோகச் சங்கிலி மேலாண்மை படிப்பு மீண்டும் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

விநியோகச் சங்கிலி மேலாண்மை படிப்பு மீண்டும் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (Centre for Outreach and Digital Education- CODE) மையம் சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (Supply Ch…
Share:

04.02.2025 அன்று நடைபெற்ற 3-ஆம் வகுப்பு SLAS தேர்வில் பங்குபெற்ற மாணவர்களின் PERCENTAGE LIST!!!

 04.02.2025 அன்று நடைபெற்ற 3-ஆம் வகுப்பு SLAS தேர்வில் பங்குபெற்ற மாணவர்களின் PERCENTAGE LIST!!!
04.02.2025 அன்று நடைபெற்ற 3-ஆம் வகுப்பு SLAS தேர்வில் பங்குபெற்ற மாணவர்களின் PERCENTAGE LIST!!!
Share:

TET Promotion Case இறுதி விசாரணை தேதி

TET Promotion Case இறுதி விசாரணை தேதி
TET Promotion Case இறுதி விசாரணை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது
Share:

பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 - அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கான அறிவுரைக் கூட்டம் - DGE Proceedings

பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 - அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கான அறிவுரைக் கூட்டம் - DGE Proceedings
இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 - அனைத்து ஆய்வு அலுவலர்கள் அறிவுரைக் கூட்டம் கலந்து கொள்வதற்கான அழைப்பு - தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்
Share:

3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவு.

3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து 9 மாதத்தில் அறிக்கை அளிக்க மூன்று உயர் மட்ட நபர்கள் அடங்கிய குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025
திருக்குறள்:  பால்:பொருட்பால் அதிகாரம்: மானம் குறள் எண்:963 பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு.  பொருள்: செல்வம் பெருகும் போது அடக்கம் வேண்டும். செய்வம் குறையும் போது இழிவற்ற பெருமிதம் வேண்டும்.
Share:

04.02.2025 இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு

இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள்
Share:

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

 ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?
ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண…
Share:

TERM - 2 CCE Register Updated Now in EMIS Website

TERM - 2 CCE Register Updated Now in EMIS Website
EMIS NEW UPDATE TERM - 2 ( 2024 - 2025 ) 1- 5 வகுப்புகளுக்கான CCE REGISTER ஐ தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Share:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் . காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. சூழல் மன்றங்கள் * தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். * காலநிலை கல்வி அறிவுக்கு என்று…
Share:

அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்
தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ…
Share:

2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
2024-25 - ஆம் ஆண்டில் , பார்வையில் காணும் செயல்முறைகளின் படி நவம்பர் . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் 6 முதல் 9 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ன. அதனை தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி , வட்டாரம் , மாவட்டம்…
Share:

கவிஞர் வாணிதாசன் நூல்கள்

கவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் 01. இரவு வரவில்லை 02. இன்ப இலக்கியம் 03. இனிக்கும் பாட்டு 04. எழில் விருத்தம் 05. எழிலோவியம் 06. குழந்தை இலக்கியம் 07. கொடி முல்லை 08. சிரித்த நுணா 09. தமிழச்சி 10. தீர்த்த யாத்திரை 11. தொடுவானம் 12. பாட்டரங்கப் பாடல்கள் 13. பாட்டு பிறக்குமடா 14. …
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2025
திருக்குறள்:  பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள் எண்:962.  சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். பொருள்: புகழொடு மானமும் வேண்டுபவர், புகழில்லா இழிவான செயல் செய்யார்.
Share:

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி!

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி!
ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி ! ஆதி திராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் 48.95 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு . 1972-2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் , 2003…
Share:

Total Pageviews

Categories