அபராதம் + கைது = வருமான வரிக் கணக்குத் (ITR) தாக்கல் - பொய்யான Refund கேட்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - Download Here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளியில் ஆசிரியரை பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்த மாணவர்கள்
சிவகாசியில் மது போதையில் வந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மண்டையை மாணவர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களிடம்…
TNPSC - Group II - Certificate Verification - Press News 16.07.2025
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் ( தொகுதி II பணிகள் ) ( அறிவிக்கை எண் .08 / 2024 நாள் .20.06.2024 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள் ) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 15.05.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கை…
கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! 👇👇👇 DSE - Loan & Advances Instructions Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2025
திருக்குறள்: திருக்குறள்: 96 அதிகாரம் - இல்லறவியல் அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். பொருள்: பிறருக்கு நன்மை தரும் இனிய சொற்களைப் பேசினால், தீயவை அகன்று, அறநெறி தழைத்து வளரும். பழமொழி : Dont fear mistakes - they're stepping
டிட்டோஜேக் மறியல் போராட்டம் - பங்கேற்றல் கடிதம்
பொருள் : பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் 17.07.2025 & 18.07.2025 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் டிட்டோஜேக் மறியல் போராட்டத்தில் பங்கேற்றல் சார்பு . இப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் 17.072025 & 18.07.2025 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் டிட்டோஜே…
ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு! DSE - Incentive Instructions - Download here
ஆடி அமாவாசையன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு,
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 வியாழக்கிழமை அன்று அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத…
Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 8 ) Lesson Plan
SET : 8 Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 1 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here
PG TRB - Economics - unit 1 ( Micro Economics ) - New Syllabus Study Material
PG TRB - Economics - unit 1 ( Micro Economics ) - New Syllabus Study Material - Srimaan Coaching Centre - Download here
ஜுலை 28 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ஜுலை 28இல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28 இல் விடுமுறை உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் செய்யும் விதமாக ஆகஸ்ட் வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
NILP - 80 days Course Timetable - 100% Literacy Certificate Form - Director Proceedings
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - இரண்டாம் கட்ட திட்ட செயல்பாடுகள் - 80 நாள் பாட கால அட்டவணை - 100% எழுத்தறிவு பெற்றோர் சான்று படிவம் - மாவட்ட வாரியாக சேர்க்கப்பட வேண்டிய கற்போர் இலக்கு எண்ணிக்கை - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 28.06…
TN School Education-ல் புதிய செயலி TN APPA வெளியீடு - Direct Download Link
TN School Education-ல் புதிய செயலி TN APPA (Tamilnadu Anaithu Palli Parent-Teachers Association) is the official mobile application for the Tamil Nadu State Parents Teachers Association (PTA), designed to improve communication between parents, teachers, and school administra…
முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் (நேற்று) முடிவடைந்தது. முதல்வரின் அற…
புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள…
காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 3. காமராஜரிடம் பேசு…
LAB ASST -TRANSFER PROCEEDING & FORM
ஓராண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது . அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்…
SMC - பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 25.07.2025 ( வெள்ளிக் கிழமை ) நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 25.07.2025 ( வெள்ளிக் கிழமை ) நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு . Proceedings - SMC Meeting scheduled on 25.07.2025 -reg.pdf Downlo…
TNPSC - குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - குரூப் 2 (ஏ) தேர்வு முறையில் மாற்றம்
சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் …
















