Thamizhkadal WhatsApp Channel

ஹெல்த் கேர் படிப்பை ஆன்லைனில் கற்பிக்க தடை

ஹெல்த் கேர் படிப்பை ஆன்லைனில் கற்பிக்க தடை
பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.யின், 592வது கூட்டம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறையின் பாடத்திட்டங்களை, திறந்தநிலை, தொலை துாரம் மற்றும் ஆன்லைன் கல்வி முறையில் கற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி…
Share:

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொ…
Share:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சேர்க்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. - மத்திய அரசின் விதிகளின்படி, 6 ஆம் வகுப்பு முதல் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும்…
Share:

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை பணியிடங்கள் நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை…
Share:

மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்
மாநில கல்விக் கொள்​கை​யின்​ படி முறை​யான கால அட்​ட​வணை அமைத்​து, பாடத்​திட்​டங்​களை மேம்​படுத்த வேண்டும் என்று அதி​காரி​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வுறுத்​தி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞ…
Share:

ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ - பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி

ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ - பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி
அரசு மாதிரிப் பள்​ளி​களைத் தொடர்ந்​து, அடுத்து வரும் ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ ஏழை மாணவர்​களின் உயர்​கல்விக்​கான பெரும் கனவு​களை வசமாக்​கும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் கற்​பித்​தலை மேம்​படு…
Share:

ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி

ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் செயல்பாடுகளை, அரசு விரைந்து தெளிவு படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2003ம் ஆண்டு ஏப்., 1…
Share:

என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 1,86,475 இடங்களில், இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வில், 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆ…
Share:

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 12 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Set - 12 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Set - 12 ) Lesson Plan - E/M - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 1 - ( Set - 12 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezh…
Share:

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!
2 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு! CEO To join Dir promotion.pdf Download here
Share:

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​பட்டு…
Share:

பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவு

பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவு
பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்​சுப் பணி​யாளர்​களின் கல்​வித் தகு​தியை சரி​பார்க்க பள்​ளிக்​கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் உள்ள 2 சதவீத காலி​யிடங்​கள் அத்​துறை​யின் அமைச்​சுப் பணி​யாளர்​களின் ப…
Share:

CPS Missing Credits இனி IFHRMS மூலமாகவே பதிவேற்றம் செய்து சரிசெய்யப்படும் என அறிவிப்பு!

CPS Missing Credits இனி IFHRMS மூலமாகவே பதிவேற்றம் செய்து சரிசெய்யப்படும் என அறிவிப்பு!
CPS Missing Credits இனி IFHRMS மூலமாகவே பதிவேற்றம் செய்து சரிசெய்யப்படும் என அறிவிப்பு! Missing Credit Update.pdf Download here
Share:

CPS MISSING CREDIT விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

CPS MISSING CREDIT விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
Share:

Inspire manak award 2025 new nomination district wise

 Inspire manak award 2025 new nomination district wise
This is inspire manak award 2025 new nomination district wise update.
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -15.08.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -15.08.2025
திருக்குறள்:  குறள் 215:  ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்  பேரறி வாளன் திரு.      விளக்கம்:  பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். பழமொழி : Face fear with action.  பயத்தை செயலால் எதிர்கொள். இரண்டொழுக்…
Share:

Total Pageviews

Categories