இஸ்லாமிய மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை - ஒருவருக்கு ₹36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ₹3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு! G.O.Ms.No.79 - Scholarship to Muslim Students - Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை தூதுவர்களாக நியமிப்பதற்கான கால அவகாசம் 23.09.2025 வரை நீட்டிப்பு!
அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை தூதுவர்களாக நியமிப்பதற்கான கால அவகாசம் 23.09.2025 வரை நீட்டிப்பு! DSE - School Ambassador Nomination
சுமார் 6000 தலைமையாசிரியர் காலி பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த திட்டம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிரம். சுமார் 6000 தலைமையாசிரியர் காலி பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த திட்டம். உச்ச நீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தமிழக கல்வித்துறை தீவி…
MBC - DC Girls Scholarship : 2025-26 - ஆம் ஆண்டில் TN.PFTS Portal வழியாக செயல்படுத்துவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் .
மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் நலம் - கிராமப்புறப் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு பரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் மாணவியர்கள் கல்வி கற்பதில் இடை நிறுத்தம் இன்றி பயில ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2025-26 - ஆம் ஆண்டில் TN.PFTS P…
Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 15 ) Lesson Plan - T/M & E/M
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Set - 15 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Set - 15 ) Lesson Plan - E/M - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 1 - ( Set - 15 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezh…
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் DSE மூலம் கோரப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பெற வேண்டியவர்கள் தொடர்பான விவரங்கள் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் DSE மூலம் தகவல் கோரப்பட்டுள்ளது. TET Details Format - Download here
100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்…
TNEB Field Assistant - TNPSC EXAM NOTIFICATION
Applications are invited only through online mode for direct recruitment to the post in Combined Technical Services Examination ( ITI Level ) - II . TNEB Field Assistant - TNPSC EXAM NOTIFICATION .pdf 👇👇👇👇 Download here
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): வெற்றி நிச்சயம்!
🏆 ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): வெற்றி நிச்சயம்! 🏆 TET தேர்வு அறிவிப்பை எதிர்நோக்கும் உங்களுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி இதோ... 🎯 தேர்வின் அடிப்படை என்ன? * இது தகுதித் தேர்வே, போட்டித் தேர்வு அல்ல! ✅ * வெற்றி இலக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது: 82 மதிப்பெண்கள். * தகுதி …
Special TET ( STET ) : பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் - 2010 ஆக.23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அனைத்து விதமான பள்ளிகளிலும்…
TET தேர்வு எழுத ஆசிரியர்கள் NOC வாங்க தேவை இல்லை!!!
அன்பார்ந்த தலைமையாசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.🙏 தற்பொழுது தங்கள் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (TET தேர்வு) ஆசிரியர் தகுதி த்தேர்வு எழுத விண்ணப்பிக்க துறை ரீதியாக NOC பெற வேண்டியது இல்லை என்ற தகவல் மதிப்பிற்குரிய…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2025
திருக்குறள்: குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். விளக்க உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான் பழமொழி : A calm sea never made a skilled …
TET - உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ஒரு தரப்பு ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனிநபர் சார்பாக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன வழக்கின் முக்கிய சாராம்சம் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு அளித்த தீர்ப்பாகும் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உ…
TET தீர்ப்பும்! திசையும்!!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சார்ந்து மும்பை & சென்னை உயர்நீதிமன்றங்களில் பெறப்பட்ட தீர்ப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 21 வழக்குகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட வழக்கில் TET தொடர்பாக நாடு முழுமைக்குமான பொதுவான நடைமுறையாக 01.09.…
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு - புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துரு அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு - புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துரு அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!! இணைப்பு: அரசாணை. DGE - New HSE Centre - Download here
முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!
தெரிவு செய்யப்பட்ட முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!! SCERT- P.G. State Level Training - Accountancy, Commerce & Economics Download here
உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் பதற்றம் ! பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !!
அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும் , பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் ( டெட் ) தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும் , கட்டாயக் கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள்…
உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க சிறப்பு தகுதித்தேர்வு நடத்த வேண்டும்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க சிறப்பு தகுதித்தேர்வு நடத்த வேண்டும்! - அன்புமணி கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித…
100 % தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் விழா & பள்ளிகளில் பட்டியல்...
10 & 12 வகுப்பு பொத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் விழா நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... 2025-26 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மான…
பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல். வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தீவிரப்படுத்தியது தமிழக சுகாதாரத் துறை. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது நிகழ்ச்ச…


















