இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு 03.12.2025 அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுசெய்யும் பொருட்டு அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.12.2025 ) சனிக்கிழமை அன்று ம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10th Science - Half Yearly Exam - Important 2 & 4 Mark Questions for Slow Learners
10th Science - Half Yearly Exam - Important 2 & 4 Mark Questions for Slow Learners Download here
நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை!!!
உடற்கல்வி ஆசிரியர் தேவை கோவில்பட்டி அரசு உதவி பெறும் நாடார் நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்தில் அரசு நிதியுதவியுடன் பணிபுரிய இனசுழற்சி பொதுப் பிரிவில் (O.C) உடற்கல்வி ஆசிரியர் B.P.Ed., மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ள பயிற்சி முடித்த விருப்பம…
NHIS 2021 - கூடுதலாக 126 மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியீடு!
NHIS 2021 - கூடுதலாக 126 மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியீடு! G.O.Ms.No.264 - NHIS Additional Hospitals List - Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.12.2025
திருக்குறள்: குறள் 463 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். விளக்கவுரை: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. பழமொழி : Broken trust is like a cracked mirro…
விடுமுறை நாட்களில் NSS சிறப்பு முகாம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பணியாற்றியமைக்காக ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது . பள்ளிக் கல்வி நாட்டு நலப்பணித்திட்டம் 2025-2026ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் காலாண்…
அரசு மருத்துவமனைகளில் ரேடியோகிராபர் பணிக்கு வாய்ப்பு : உடனே விண்ணப்பியுங்கள்.
அரசு மருத்துவமனைகளில் ரேடியோகிராபர் பணிக்கு வாய்ப்பு: 67 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் ரேடியோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்…
நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரச…
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) உள்ள ஆசிரியர்களின் மறுநியமனம் மற்றும் ஊதியம் குறித்த நிதித் துறை தெளிவுரை.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) உள்ள ஆசிரியர்களின் மறுநியமனம் மற்றும் ஊதியம் குறித்த நிதித் துறை தெளிவுரை (நாள்: 03.12.2025) நிதித் துறையின் முதன்மைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கிய தெளிவுரையின் முக்கிய அம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. கல்…
96 % questions in TET paper incorrect , allege candidates TRB forms panel , one mark for each error if objection is proved right - The New Indian Express
Over 96% of questions for Paper II of the Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) conducted by the Teachers Recruitment Board (TRB) have received objections from the aspirants. For Paper I, 5,775 candidates have raised objections for 59 out of the 150 questions. Meanwhi…
பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூர் : கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் உயிரிழப்பு
ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விளக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை
2009க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விளக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரையாற்றினார்.
அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம்? கல்வித் துறை விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலு…
DGE - NMMS Uploading Instruction Published
NMMS Examination Jan 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம்! DGE - NMMS Uploading Instruction.pdf 👇👇👇👇 Download here
ஆசிரியையிடம் லஞ்சம் பெற்ற வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது
விடுமுறை நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூ.1500 லஞ்சம் கேட்டதாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு; திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி …
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு - 31.01.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! DGE - TNCMTSE - Download here
பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை - அரசு அறிவிப்பு
பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது . முன்னதாக ஜன . 2 - ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . தற்போது , புதிய மாற்றமாக 9 நாள்கள்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.12.2025
வெற்றி நாள் திருக்குறள்: குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் விளக்க உரை: ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். பழமொழி : A faithful friend is life's shield. நம…




















