பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2026
உலக சிட்டுக்குருவிகள் நாள் திருக்குறள்:  குறள் 573:  பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்  கண்ணோட்டம் இல்லாத கண்.  விளக்க உரை:  பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும். பழமொழி : Everything has its own wor…
Share:

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்
பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வில் ஆங்​கில பாடத்​துக்​கான வினாத்​தாள் சற்று கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர். தமிழக பள்​ளிக் கல்வி பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தொடர்ந்து ஆங்​கிலப் பா…
Share:

பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதம் சற்று கடினம்: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதம் சற்று கடினம்: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல், உணவு மேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இதில் கண…
Share:

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நி…
Share:

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் விடைத்தாள் நகல் உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படி திருத்தப்பட்ட தாள் தகவல் ஆகும். பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு. Googl…
Share:

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில், எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்​டில் தொடங்க, தமிழக அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை செயலர் பி.செந்​தில்​கு​மார் வெளி​யிட்​டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக…
Share:

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்…
Share:

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத்தேர்வுகளை முடிக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள்  முழு ஆண்டுத்தேர்வுகளை முடிக்க ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை - ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குள் முழு ஆண்டுத் தேர்வுகளை விரைவில் முடிக்க ஏற்பாடு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி
Share:

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE
SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - அ.தே.இ!
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026
ரூடோல்ப் டீசல் திருக்குறள்:  அதிகாரம் 58 / CHAPTER 58  கண்ணோட்டம்  குறள் 571:  கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை  உண்மையான் உண்டிவ் வுலகு.  விளக்க உரை:  கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது. பழமொழி : When for…
Share:

MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு

MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு
MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி …
Share:

வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் - தேர்தல் ஆணையம்

CLICK HERE DOWNLOAD
Share:

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்?

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்?
தேர்தல் பணி விலக்கு அனைவருக்கும் வணக்கம். அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் த…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2026
சாய்னா நேவால் திருக்குறள்:  அதிகாரம் 57 / CHAPTER 57 –  வெருவந்த செய்யாமை  குறள் 561:  தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்  ஒத்தாங் கொறுப்பது வேந்து.             விளக்க உரை:  செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப…
Share:

பொதுத்தேர்வில் ChatGPT - 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - 17 ஆசிரியர்கள் மீது FIR பதிவு

பொதுத்தேர்வில் ChatGPT - 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - 17 ஆசிரியர்கள் மீது FIR பதிவு
பொதுத்தேர்வில் ChatGPT மூலம் மோசடி.. 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ChatGPT பயன்படுத்தி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக குற்றச்சாட்டு. சோதனையில் பீட் பகுதியில் அதிகளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு.. இதனைத் தொடர்ந்து 81 ஆசிரியர்கள் பணி…
Share:

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு …
Share:

Total Pageviews

Categories