அரசுப் பள்ளி மாணவர் உயர் கல்வி சேர்க்கை: திருச்சி முதலிடம்; திருவாரூர் கடைசி

அரசுப் பள்ளி மாணவர் உயர் கல்வி சேர்க்கை: திருச்சி முதலிடம்; திருவாரூர் கடைசி
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மொத்தம் 8,27,475 மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 7,91,654 பேர் தேர்வை எழுதினர். 7,53,694 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.20%. அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 92.16% ஆகும். திருச்சி மாவட்டத்தில் கடந்த கல்வியா…
Share:

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தல்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தல்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் மாணவர்​கள் எண்​ணிக்​கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி​யிடங்​களை நிர்​ண​யம் செய்ய வேண்​டுமென தொடக்​கக் கல்​வித்​துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்​கத் துறை கல்வி இயக்​குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்…
Share:

இந்தியாவில் 95% பள்ளிகளில் கழிப்பறை வசதி... பராமரிப்பு நிலை என்ன?

இந்தியாவில் 95% பள்ளிகளில் கழிப்பறை வசதி... பராமரிப்பு நிலை என்ன?
கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களை வாசிப்பது மட்டுமல்ல. ஒரு பெண் தன் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழக் கற்றுக் கொடுப்பதும்தான். பல தசாப்தங்களாக, இந்தியப் பள்ளிகளில் கழிப்பறை வசதியின்மை என்பது பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்கு எதிரான மவுனச் சுவராக இருந்தது. குறிப்பா…
Share:

பள்ளிக் கல்வி : G.O.Ms.NO.200 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி : G.O.Ms.NO.200 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வி பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் / துப்புரவாளர் / தோட்டக்காரர் மற்றும் நீர்கொணர்பவர் / இரவுக்காவலர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டது - சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணப்பலன் வழ…
Share:

SSLC NR Preparation - கூடுதல் கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

CLICK LINK DOWNLOAD
Share:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு
திருமணமாகி வெளிமாநிலத்தில் இருந்தாலும் தாய் - தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்தால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெறலாம். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிற…
Share:

இதை செய்தால் மட்டுமே இனி பதவி உயர்வு அரசு ஊழியர்களுக்கு செக்..!

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையாக சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விபரங்களையும், வரும், அக்., 31ம் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேறு யார் பெ…
Share:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.10.2026 சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.10.2026 சிறப்பு முகாம்
இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க மாவட்டங்கள்தோறும் அக்டோபர் 10 ஆம் தேதியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "இந்தியத் தே…
Share:

"சொல்! வெல்!" வினாடி-வினா மன்றம் (2026-27) - முக்கிய வழிகாட்டுதல்கள் - DSE Proceedings

2026-27 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக "சொல்! வெல்!" என்னும் புதிய அடையாளத்துடன் வினாடி-வினா மன்றம் வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. வகுப்பறை செயல்பாடுகள்: வினாடி-வினா போட்டிகளை வெறும் நினைவாற்றல் சோதனையாக இ…
Share:

இதுவரை குரூப்-4 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட காலி இடங்கள் விவரம் :

இதுவரை குரூப்-4 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட காலி இடங்கள் விவரம் :
இதுவரை குரூப்-4 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட காலி இடங்கள் விவரம் : குரூப்-4 பணியிடங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை அறிவிக்கப்பட்ட காலியிடங்கள், விண்ணப் பித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள் விவரம் வருமாறு:
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.10.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.10.2026
தேசிய விமானப்படை தினம் திருக்குறள்:   பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:51.தெரிந்து தெளிதல் குறள் எண்:506 குறள்: அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. பொருள்: உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்ப…
Share:

Supreme Court of India-ல் HSHM → PG வழக்கு 08.10.2026 இன்று விசாரணைக்கு வருகிறது.

Supreme Court of India-ல் HSHM → PG வழக்கு 08.10.2026 இன்று விசாரணைக்கு வருகிறது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு விவரம் : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு: Case is listed on 08-10-26 in Court No. 9 as Item No. 302 subject to order for the day. - SUPREME COURT OF INDIA. Subject to order for the day என்று இருப்பதால் வழக்கானது அன்றே முடிவடைவதற்க…
Share:

30 ஆண்டுகள் முடித்து போனஸ் ஊதிய உயர்வு பெற விண்ணப்பம்.

30 ஆண்டுகள் முடித்து போனஸ் ஊதிய உயர்வு பெற விண்ணப்பம்.
Share:

கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!

கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!
”தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவ…
Share:

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி நிதி - முன்னாள் மாணவர் வாஞ்சிநாதனுக்கு மக்கள் பாராட்டு

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி நிதி - முன்னாள் மாணவர் வாஞ்சிநாதனுக்கு மக்கள் பாராட்டு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை முன்னாள் மாணவர் செய்து தந்துள்ளார். ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு இலுப்பை தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (42). இவர், தான் படித்த இலுப்பைதோப்பு அரசு மேல்நிலை…
Share:

தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை. தொடங்க அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு

 தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை. தொடங்க அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு
தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் கழகம் பொதுச்செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: சென்னை வேளச்​சேரி​யில், ‘வெஸ்ட் ஆஸ்​திரேலியா யுனிவர் சிட்​டி’ என்ற பெயரில் வெளி​நாட்​டுப் பல்​கலைக்​கழகம் தொடங்க அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது. அதில் இளநிலை பாடப்​பிரிவுகளான பிசினஸ் …
Share:

சிபிஎஸ்இ பள்ளிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனையை ஊக்​கு​விக்கும் திட்​டத்தை மத்திய நிதித் துறை உரு​வாக்​கி​யுள்​ளது. எனவே, பள்​ளி​களின் பல்​வேறு நிதி நடவடிக்​கை​களில் டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறை…
Share:

ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி

ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி
Share:

TNPSC GROUP IV SYLLABUS 2026

Combined Civil Services Examination - IV (Group-IV Services) SYLLABUS : CLICK DOWNLOAD
Share:

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel