SSLC TAMIL PAPER 1,2 - COMPLETE CENTUM MATERIALS DOWNLOAD SSLC TAMIL PAPER 1 - COMPLETE CENTUM MATERIALS DOWNLOAD BY A.SARAVANAN, GHS KUNNAM, VILLUPURAM 604304. CLASS 10 TAMIL PAPER 2 CENTUM MATERIALS BY அ. சரவணன், அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னம். விழுப்புரம்-604304.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
SSLC SCIENCE STUDY MATERIALS DOWNLAOD | TAMIL MEDIUM | ENGLISH MEDIUM
SSLC SCIENCE STUDY MATERIALS DOWNLAOD | TAMIL MEDIUM | ENGLISH MEDIUM . CLASS 10 SSLC SCIENCE TM BY G.Subash Chandra bose CLASS 10 SSLC SCIENCE EM BY G.Subash Chandra bose,
SSLC SPECIAL GUIDE
CLASS10 / SSLC | TAMIL| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION. CLASS10 / SSLC | ENGLISH| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION. CLASS10 / SSLC | MATHS TM| SPECIAL GUIDE MLM RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION. CLASS10 / SSLC | …
தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 1 | TN GO
1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.117 Dt: April 20, 2016 1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.117 Dt: April 20, 2016 1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.118 Dt: April 20, 2016(PENSION) M.Phil.,Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு. M.Phil…
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS
S.NO SUB DETAILS TYPE LINK 1 FORMS 1. 3 CERTIFICATE FORM - COM,INCOME,NATIVITY.PDF PDF CLICK 2 FORMS 2. AGE CERTIFICATE.PDF PDF CLICK 3 FORMS 3. ANNUAL INSPECTION REPORT.DOC DOC CLICK
காசு பணம் தங்க வாஸ்து சாஸ்திரம்
காசு பணம் தங்க வாஸ்து சாஸ்திரம். உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.
அறுவகைப் பெயர்ச்சொற்கள்
அறுவகைப் பெயர்ச்சொற்கள் சொல்லின் வகைகள் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் - என நான்கு வகைப்படும்.
வேற்றுமை அணி
35. வேற்றுமை அணி தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி , பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும் . எடுத்துக்காட்டு அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் ' திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்…
வேற்றுப்பொருள் வைப்பணி
34. வேற்றுப்பொருள் வைப்பணி கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணிஎனப்படும் .
விரோதவணி
33. விரோதவணி விரோதவணி அல்லது விரோத அணி என்பது யாப்பிலக்கணத்தில் காணப்படும் முரண் தொடையின் அணியிலக்கண உருப்பாகும் . யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் ஒன்றிற்கொன்று கலந்திருப்பதனையும் இவ்வுதாரணம் காட்டுகின்றது .
விபாவனை அணி
32. விபாவனை அணி விபாவனை அணி என்பது ஒரு பொருளின் செயலைக் கூறும்போது அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை நீக்கி வேறொரு காரணத்தால் அது நிகழ்ந்தது என்றோ , அல்லது காரணம் எதுவுமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோ உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப்பாகக் கூறுவது ஆகும் .
விசேட அணி(சிறப்பு அணி)
31. விசேட அணி ( சிறப்பு அணி ) கவிஞர்கள் தாங்கள் பாட எடுத்துக்கொண்ட பொருளின்பால் சிலபல காரணங்களால் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுப் பாடுவர் . ஆனால் அக்குறைகளே அப்பொருளுக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்ப்பது போலப் பாடலை அமைப்பர் . இதனால் பாடலில் பாடப்படும் பொருள் வனப்பும் வலிமையும் பெற்றுத் திகழ்கிறது . இவ்…
வாழ்த்தணி
30. வாழ்த்தணி வாழ்த்தணி என்பது இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிகள் தாம் கருதியதனை விதிப்பது , வாழ்த்து என்னும் அலங்காரம் என்று சொல்லுவர் புலவர். இன்னார்க் ( கு ) இன்ன ( து ) இயைக வென்றுதாம் முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப --( தண்டியலங்காரம் , 33)
முன்னவிலக்கணி
29. முன்னவிலக்கணி முன்னவிலக்கணி அல்லது முன்னவிலக்கு அணி என்பது ஒரு பொருளை விவரித்து பின் அதனை விலக்குவது ( மறுப்பது ) என்பதாகும் . " முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே மூவகைக் காலமும் மேவியது ஆகும் ." – ( தண்டியலங்காரம் 43).
மாறுபடுபுகழ்நிலையணி
28. மாறுபடுபுகழ்நிலையணி மாறுபடுபுகழ்நிலையணி என்பது தான் கருதிய பொருளை மறைத்து , அதனைப் பழிப்பதன் பொருட்டு வேறொன்றைப் புகழ்வது . கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை --( தண்டியலங்காரம் , 83)
மயக்க அணி
27. மயக்க அணி மயக்க அணியும் திரிபு அதிசயமும் ஒன்றாகும் . திரிபு என்பதற்கு ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கல் என்பது பொருள் . ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கும்வழி அதிசயம் தோன்றக் கூறுதல் திரிபு அதிசயம் எனப்படும் . இதனை மயக்க அணி என்றும் கூறுவர் .
புணர்நிலையணி
26. புணர்நிலையணி புணர்நிலையணி என்பது வினையாலும் , பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது ஆகும் . வினை , பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர மொழிவது புணர்நிலை ஆகும் --( தண்டியலங்காரம் , 86)
புகழாப்புகழ்ச்சி அணி
25. புகழாப்புகழ்ச்சி அணி புகழாப்புகழ்ச்சி யணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்ற முறையில் , அதன் மேன்மை தோன்றக் கூறுவது ஆகும் . அதாவது புகழாமல் புகழ்தல் .
பின்வருநிலையணி (பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
24. பின்வருநிலையணி ( பொருள் பின்வருநிலையணி , சொற்பொருள் பின்வருநிலையணி ) பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது .





