NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.11.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!!

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.11.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!!
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.11.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!!
Share:

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான பணியில் துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிபுரியும் ஆசி…
Share:

JEE & NEET வகுப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் - உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!

JEE & NEET வகுப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் - உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!
பார்வை 1 & 2 ல் உள்ள அரசாணை மற்றும் செயல்முறைகளின்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில், 13.06.2026 முதல் வாரந்தோறும் விருப்பமு…
Share:

TNPSC : குரூப்-2, 2ஏ தேர்வில் 3.87 லட்சம் பேர் பங்கேற்பு: முடிவுகள் 2 மாதத்தில் வெளியீடு.

TNPSC : குரூப்-2, 2ஏ தேர்வில் 3.87 லட்சம் பேர் பங்கேற்பு: முடிவுகள் 2 மாதத்தில் வெளியீடு.
தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற குரூப்-2, 2ஏ தேர்​வில் 3.97 லட்​சம் பேர் கலந்​து​ கொண்​டனர். வினாத்​தாள் சற்று கடினமாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தகவல் தெரி​வித்​தனர். 2 மாதத்​தில் முடிவு​கள் வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் பிர​பாகர் தெரி​வித்​தார். சார் பதிவாளர், உத…
Share:

சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்

சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்
தமிழகத்​தில் பணி​யில் உள்ள ஆசி​ரியர்​களுக்​கான 2-வது சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடை​பெறவுள்ளது. இதை​யொட்டி தேர்​வெழுதவுள்ள ஆசி​ரியர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​குவதற்கான வழிகாட்டு நெறி​முறைகள் வெளியாகி​யுள்​ளன. அதன் விவரம்: இந்த பயிற்சி திட்​டம் முழு​வதும் நேரடி வகுப்​…
Share:

3,665 காவலர்களை நியமிக்கும் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு

3,665 காவலர்களை நியமிக்கும் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்​தில் 3,665 காவலர்​களை நியமிப்​ப​தற்​கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளி​யானது. தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி இரண்​டாம் நிலை காவலர்​கள், இரண்​டாம் நிலை சிறைக் காவலர்​கள், தீயணைப்​பாளர்​கள் என மொத்​தம் 3,665 பணி​யிடங்​களுக்கு அ…
Share:

பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P (MD)No.30461 of 2026, :23.10.2026 2 4 / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாண…
Share:

அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் மரபு ஆடை: அமைச்சர் ராஜ்மோகன்

அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் மரபு ஆடை: அமைச்சர் ராஜ்மோகன்
தலைமைச் செயலகம் உட்பட அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், வாரம் ஒரு நாள் பாரம்பரிய வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து வரும் வகையில், 'மரபு ஆடை' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.தமிழ் வளர்ச்சித்…
Share:

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: அதிக எண்ணிக்கையில் அரசியல் கேள்விகள்!

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: அதிக எண்ணிக்கையில் அரசியல் கேள்விகள்!
எவ்​வித பரபரப்​பும் இன்றி, வெகு அமைதி​யாக, நேர்த்​தி​யாக குரூப்-2 முதல்​நிலைத் தேர்வை தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்வாணை​யம் சிறப்​பாக நடத்தி முடித்​துள்​ளது. வினாத்​தாளில் அச்​சுப்​பிழை, எழுத்​துப்​பிழை, கருத்​துப் பிழை அநேக​மாக அறவே இல்லை. இதற்​காக ஆணை​யம் தனி கவனம் செல…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2026
திருக்குறள்:   பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:53. சுற்றந் தழால் குறள் எண்:521 குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. பொருள்: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. பழமொழி : Tomor…
Share:

கனமழை காரணமாக இன்று 02.11.2026 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று 02.11.2026 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 02.11.2026 *திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிக்கு  விடுமுறை! *சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!
Share:

சொத்து விவரங்களை Kalanjiyam Appல் பதிவேற்றம் செய்யலாம்

சொத்து விவரங்களை Kalanjiyam Appல் பதிவேற்றம் செய்யலாம்
சொத்து விவரங்களை Property Statement பதிவேற்றம் Upload செய்ய Kalanjiyam Appல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. Kalanjiyam App > Login > Property Statement > Apply > Add > Review & Submit. இதன் மூலம் எளிமையாக பதிவேற்றம் செய்யலாம். 2025 ஆண்டிற்கு பதிவு செய்கிறோம். ஆதல…
Share:

TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB இணை இயக்குநரின் செயல்முறைகள்

TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB இணை இயக்குநரின் செயல்முறைகள்
TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரின் (தேர்வுகள்) செயல்முறைகள் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்கு பின் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அட…
Share:

Lesson Plan Tamil (6 to 10) 02.11.2026

Lesson Plan Tamil (6 to 10) 02.11.2026
CLICK LINK DOWNLOAD
Share:

தொடக்கக் கல்வித்துறையைக் காப்பாற்ற

தொடக்கக் கல்வித்துறையைக் காப்பாற்ற
* G.O.243 ரத்து செய்யப்பட வேண்டும் / மாவட்ட முன்னுரிமை என்று மாற்ற வேண்டும் * பணி நியமன முன்னுரிமைப்படி, TET தேர்ச்சி பெறும் தேதிக்குப் பின்னரே Promotion Fixation என்ற நிபந்தனையோடே பதவி உயர்வு வழங்கப்படும் என்பதை மாணவர் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கொள்கை முடிவாக அரசு அறிவி…
Share:

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு தற்போது 60%ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63%ஆக உயர்த்தி வழங்கப்படும்; அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்க…
Share:

TNSED Schools App New Update - Version 0.4.8

TNSED Schools App New Update - Version 0.4.8
TNSED Schools App New Update - Version 0.4.8 *👉Updated on Oct 30, 2026* *👉What’s New - Improved app performance and overall stability for a faster, smoother experience* *👉 Click Here To Update - Direct Link👇* https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tn…
Share:

சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய 31.12.26 வரை கால அவகாசம் நீட்டிப்பு

முக்கிய அறிவிப்பு – அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்ப தமிழக அரசு ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை IFHRMS இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் இரண்டு ம…
Share:

மீதமுள்ள RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026

மீதமுள்ள RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026
Share:

மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனமான BEL-ல் 350 பொறியாளர் பணியிடங்கள்!

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பெல் இந்தியா நிறுவனம், இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பார…
Share:

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories