TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB இணை இயக்குநரின் செயல்முறைகள்



TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரின் (தேர்வுகள்) செயல்முறைகள்

பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்கு பின் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60 என்ற அடிப்படையில் குறைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் (தேர்வுகள்) செயல்முறைகள்


Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories