Special TNTET 2026- க்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் Service Certificate Fill செய்தல்

▪️முதலில் இதை print out எடுத்து கையால் fill செய்யவும்.

▪️சென்ற முறை போல word file-யில் fill செய்து print எடுக்க வேண்டாம்.

▪️file format மாற்றினால் உங்களது service certificate reject செய்யப்படலாம்.

3️⃣.others select செய்தால் கீழே Head master (Primary)/ Head master (Middle) என எழுதவும்.

7️⃣கடந்த இரண்டு வருடங்களில் பள்ளி மாறி இருந்தால் அந்த பள்ளியின் பெயர் ,Udise No ,அந்த பள்ளியில் எந்த நாள் முதல் எந்த நாள் வரை பணிபுரிந்தீர்கள் அதன் விவரம்.

▪️மேலும் தகவல்களுக்கு மாதிரி filled Service certificate-ஐ காணவும்






Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories