பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு


திருச்சியில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இரண்டு University Research Fellowship (URF) வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

University Reserach Fellow - 02 காலிப்பணியிடங்கள்.

கல்வித் தகுதி:

இயற்பியல் துறையில் M.Phil அல்லது M.Sc. முடித்து பாரதிதாசன் பல்கலைகழகம் நடத்திய முனைவர் பட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :ரூ. 5,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
ரூ. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை http://www.bdu.ac.in/docs/employment/urf-nld.pdf தறவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்கள் அனைத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.bdu.ac.in/docs/employment/urf-nld.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

The Head,
Department of Nonlinear Dynamics,
Bharathidasan University,
Tiruchirappalli-620 024

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.11.2019