Search This Blog

Monday, October 21, 2019

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

0 comments

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 25 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்: 25 காலிப்பணியிடங்கள்

General Manager, Medical Officer, Chief Manager, Assistant Manger என பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

Degree / CA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்சமா 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :



ரூ. 40,000 முதல் 2,60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

General மற்றும் OBC பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த அனைவருக்கும் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அழிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் https://www.nlcindia.com மூலமாக வருகிற 24.10.2019 காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.nlcindia.com/new_website/careers/ADVT%2004_2019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.11.2019 மாலை 5.00 மணி வரை