EMIS இணையத்தில் AADHAAR திருத்தம் செய்ய புதிய வசதி!


EMIS வலைத்தளத்தில் மாணவர்களுக்கு ஆதார் என் திருத்தம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.