Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 7, 2020

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

!
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : பிஎஸ்என்எல்
மேலாண்மை : மத்திய அரசு
காலி பயிற்சி இடங்கள் : 100
பயிற்சி வழங்கப்படும் துறை
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - 75
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - 25
கல்வித் தகுதி : மேற்கண்ட பயிற்சியில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை:
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - மாதம் ரூ.4984
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - மாதம் ரூ.3,542
விண்ணப்பிக்கும் முறை:
இப்பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment