Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதாவது NLC India Limited, நிறுவனம் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவி; INDUSTRIAL TRAINEE (FINANCE)
மொத்த காலியிடங்கள் 56
மாச சம்பளம் Rs.22,000/-
பணியிடம்; நெய்வேலி, கடலூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2020
கல்வி தகுதி; CA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு சென்று அவற்றில் 'Career' என்பதை தேர்வு செய்து, பின் 'Engagement of Industrial Trainee (Finance) vide Advt. No. 01/2020' என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
No comments:
Post a Comment