Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 8, 2020

DEE - சுற்றுச்சுவர் / வெள்ள தடுப்புச் சுவர் தேவை குறித்த பள்ளிகளின் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு

DEE - தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல் இயக்குநரின் செயல்முறைகள்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநரின் கடிதத்தில் , அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் / வெள்ள தடுப்புச் சுவர் தேவை குறித்த விவரங்களை அனுப்பக் கோரப்பட்டுள்ளது . அதனடிப்படையில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் / வெள்ள தடுப்புச் சுவர் தேவை குறித்த அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரங்கள் மாவட்ட வாரியாகவும் ஒன்றிய வாரியாகவும் இத்துடன் இணைத்து பணிந்தனுப்பப்படுகிறது , மேலும் , MGNREGS திட்டத்தின் கீழ் இணைப்பில் கண்ட பள்ளிகளில் எந்தெந்த பள்ளிகள் சுற்றுச்சுவர் / வெள்ள தடுப்புச் சுவர் கட்ட தெரிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தினை மாவட்ட வாரியாக தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment