மணிமேகலை மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அறமெனப் படுவது யாதெனக்கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லை.
No comments:
Post a Comment