கைந்நிலை ( ஐந்திணை அறுபது) ஆசிரியர் புல்லங்காடனார். இதில் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதனை ஐந்திணை அறுபது என்றும் கூறுவர். இதன் பாடல்கள் சில சிதைந்து போய் உள்ளன. இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
No comments:
Post a Comment