Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 16, 2016

சங்கீரணவணி


10. சங்கீரணவணி

சங்கீரணவணி அல்லது சங்கீரண அணி என்பது பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப் புனைவதாகும்.

"மொழியப் பட்ட அணிபல தம்முள்
தழுவ வுரைப்பது சங்கீ ரணமே." - தண்டியலங்காரம் 89

பொருள்

பின்வரும் பலவகையான பொருளணிகளில் இரண்டோ அதனினும் மேலோ சில அணிகளைக்கொண்டு செய்யுள் புனைந்தால் அது சங்கீரண அணி எனப்படும்.