Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 16, 2016

ஒழித்துக்காட்டணி


9. ஒழித்துக்காட்டணி


ஒழித்துக்காட்டணி அல்லது ஒழித்துக்காட்டு அணி என்பது ஒரு பொருளின் தன்மையினை உரைத்து அதுவல்ல என்று ஒழித்துக்காட்டும் அழகாகும். இது தன்மை அணி, தற்குறிப்பேற்ற அணி, உவமை அணி என்று பல அணிகளோடு கலந்து வரும்.