Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 5, 2017

அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு


அரசு பாலிடெக்னிக்கில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்.இ. பட்டதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்க. மறுக்கப்படுவதாக. தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ. படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.