ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டிய தேவை இல்லை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டியது இல்லை என முதலமைச்சர் தனி பிரிவில் தகவல்.
தகவல் பகிர்வு அரகமதுல்லா .மாவட்டச் செய்தி தொடர்பாளர் .தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புதுக்கோட்டை - மாவட்டம்