Search This Blog

Wednesday, February 14, 2018

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யும் பொழுது நேர்காணலில் வழங்கப்படும் மதிப்பெண் முறையில் அதிரடி மாற்றங்களை UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது

0 comments
இதற்கு முன் இருந்த 34 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை 100 என்ற அளவிற்கு உயர்த்தி அட்டவணை வெளியிட்டு உள்ளது

அதன்படி

1)
Academic Score

Maximum 84 marks


a)
UG Marks

Above 80 % =
21 marks

60 to 80 % =
19 marks

55 to 60 % =
16 marks


b)
PG Marks


Above 80 % =
33 marks

60 to 80 % =
30 marks

55 to 60 % =
25 marks

c)
M.Phil. Marks

Above 60 % =
7 marks

55 to 60 % =
5 marks

Ph.D. = 20 marks

Ph.D. முடித்து இருந்தால்
M.Phil. க்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது

d)
NET or SET with JRF = 10 marks

Or

NET or SET = 8 marks


2)
Papers in journals
6 marks

2 marks per journal
Maximum 3 journals


3)
Teaching Experience

10 marks

2 marks per year
Maximum 5 years



Total

100 marks


இனிவரும் காலங்களில்
உதவி பேராசிரியர் பதவி நியமனங்கள் அனைத்தும் மேற்கண்ட மதிபெண்கள் அடிப்படையில் தான் நடைபெறும்.