சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற சிறப்பாசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு எழும்பூர் பள்ளியில் வைக்கப்பட்டபோது உயிரிழந்தார்*
*ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது உயிரிழந்த சிறப்பாசிரியர் தியாகராஜன் தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்தவர்...
*தியாகராஜனின் உடல் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது