Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 20, 2018

நம்பரே இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



ஃபோன் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி?

ஸ்டெப்1:

உங்கள் போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயளியை முதலில் அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.

ஸ்டெப்2:

சரிபார்க்கும் போது உங்களது ஃபோன் நம்பரை பதிவு செய்ய கேட்கும்.

ஸ்டெப்3:

இந்த சமயத்தில் உங்களது ஃபோனை ப்ளைட் மோடில் (Flight Mode) வைத்துவிடுங்கள். இது உங்களது மொபைல்லில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

ஸ்டெப்4:



இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு ஃபோனில் ஸ்பூப் (Spoof) இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

ஸ்டெப்5:

வாட்ஸ்ஆப் சரிபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். ‘Verification through SMS’ சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

ஸ்டெப்6:

அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

ஸ்டெப்7:

இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்.
To: +447900347295 From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number) Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)

ஸ்டெப்8:

ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.



Whatsapp Alert

Click Here

Popular Feed

Recent Story

Featured News