JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 13, 2018

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் 14 ஆயிரமாக உயர்வு!




"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், "சிறப்பு பள்ளிகள், இல்லங்களுக்கான மாத உணவூட்டு மானியம் 650லிருந்து 900 ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.