Subscribe Us

Wednesday, June 27, 2018

சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in , www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இளநிலை மறுகூட்டலுக்கு 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.



Popular Feed