Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தூர் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி, டெபுடி எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், மருத்துவ அதிகாரி, ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மருத்துவ படிப்பு, முதுநிலை படிப்பு, நர்ஸிங் படிப்பு மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை www.iiti.ac.in t என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் 2-7-2018-ந் தேதிக்குள்ளும், நகல் விண்ணப்பம் 9-7-2018-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.