Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 20, 2018

QR Code Videos அனைத்தும் ஒரே தளத்தில்


 நீங்கள் துவக்கப் பள்ளியில் முதல் வகுப்பு போதிக்கும்  ஆசிரியரா? கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கில பாடம் சம்மந்தமான காணொளி காட்சிகள்  (50 க்கும் மேற்பட்ட கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு வருகிறது. பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்

முதல் வகுப்பிற்கான Tamil Subject QR Code காணொளி காட்சிகள் (31 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Click Download


முதல் வகுப்பிற்கான English Subject QR Code காணொளி காட்சிகள் (08 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Click Download

ஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம்  சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Click Download

ஆறாம் வகுப்பு முதல் பருவம்  அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது Click Download

ஆறாம் வகுப்பு முதல் பருவம்  சமூக அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Click Download

ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்  தமிழ்  பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Click Download

ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்  அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது Click Download

அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்காக உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில காணொளி காட்சி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.