கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை, இளம் அறிவியல் வேளாண்மை(B.Sc., (Hons.) Agriculture), இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை (B.Sc., (Hons.) Horticulture) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 23-07-2018 முதல் 27-07-2018-ஆம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Wednesday, July 18, 2018
அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண்மை படிப்புகளுக்கு ஜூலை 23 முதல் கலந்தாய்வு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்




