ரூ.25,000 சம்பளத்தில் கோவை சாக்கான் நிறுவனத்தில் வேலை




கோவை சலிம் அலி சென்டர் பார் ஆர்ந்தியாலஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்ட்ரி (SACON) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ரிசர்ச் பயோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து வரும் 26-07-2018க்குள்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: கோவை 

பணி: ஜூனியர் ரிசர்ச் பயோலஜிஸ்ட் 

காலியிடங்கள்: 3

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு. 

சம்பளம்: மாதம் ரூ.25,000 

கல்வித்தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படிப்புகளில் முதுநிலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2018 

நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி: 
SACON,
Moongilpallam,
Anaikatty, 
Coimbatore, 
Tamil Nadu 



விவரங்கள் அறிய Click Here



Share:

Total Pageviews

Categories